EXAM

தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 -இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களை நாளை (10.03.2023) காலை 10.00 மணியளவில் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்திற்கு -விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

pg-meeting list Download ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

தேர்வுகள்  – வேலூர் மாவட்டம் –  மார்ச்/ஏப்ரல் 2023  மேல்நிலை முதலாம் ஆண்டு,இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு – தேர்வுமையம்  –அறைண்காணிப்பாளர்களுக்கான  கூட்டம்  சார்ந்த விவரங்கள் –கோருதல் – சார்பு

அனைத்து தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு March-8Download ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

TRUST -தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு(TRUSTEXAMINATION ) -2022-2023 ஆம் ஆண்டு 17.12.2022 தேர்வுகள் நடைபெற்று முடிந்தது -தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விவரப் பட்டியல் பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

Trust-Result-Covering-Letter-2022-23Download Vellore-TRUST-DEC-2022-09.03.2023Download //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

தேர்வுகள் – மார்ச் /ஏப்ரல் -2023 ஆம் ஆண்டிற்குரிய 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுத் திறனாளி சலுகை கோரும் மாணவர்களின் விவரப் பட்டியல் – தொடர்பாக

1-SCHOOL-CANDIDATE-CONCESSIONDownload 2-SCHOOL-CANDIDATE-CONCESSIONDownload 2-MARCH-APIRL-2023-PRIVATE-CONCESSIONDownload மேற்காண் பள்ளி மாணவர்கள் தொடர்பான விவரத்தினை உடன் சார்ந்த முதன்மைக் கண்காணிப்பாளரக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளி தலைமைஆசியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

தேர்வுகள்  – வேலூர் மாவட்டம் –  மார்ச்/ஏப்ரல் 2023  மேல்நிலை முதலாம் ஆண்டு,இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு – தேர்வுமையம்  மற்றும் அறைகண்காணிப்பாளர்களுக்கான கூட்டம் சார்ந்த விவரங்கள் கோருதல்  –சார்பு

அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு அறைகண்காணிப்பாளர்களுக்கான ஆணை நாளை காலை(09.03.2023) 10 மணி முதல் HALL-SUPERVISOR-CUSTODIAN-PROCEEDINGSDownload CENTRE-OFFICE-STAFF-CLERKDownload CENTRE-OFFICE-STAFF.-OADownload JA_OA-CENTRE-DURY-ORDER_Download ஓம்.க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

பத்தாம் வகுப்பு -மூன்றாம் திருப்புதல் தேர்வு -அட்டவணை பள்ளிகளுக்கு -தெரிவித்தல்-தொடர்பாக

அனைத்து உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு III-Revision-Test-March-2023Download ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அனைத்து உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் /ஏப்ரல்  –2023  அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் இணைப்பில் கண்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டம்     07.03.2023அன்று  காலை 10.00 மணிக்கு நடைபெறுதல் சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச்/ ஏப்ரல்  –2023  அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் இணைப்பில் கண்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டம் 07-03-2022 அன்று காலை 10.00 மணிக்கு  காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது . இக்கூட்டத்திற்கு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் I & II ,வழித்தட அலுவலர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ( பெயர் பட்டியல் ) முதுகலை ஆசிரியர்களை  சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் தவறாமல்  கலந்துக்கொள்ள விடுவித்து அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. PG-Name-List-March1Download முதன்மைக் கல

மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள்- மார்ச் /ஏப்ரல்-2023-தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்-இதுவரை பெறப்பட்டுள்ள DUMMY மற்றும் NON DUMMY-வினாத்தாட்கள்   – விவரம்  – சரிப்பார்க்க கோருதல் -சார்பு

தேர்வு மைய மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, நாளை 6. 3.2023 காலை 9 மணி முதல் 12 மணிக்குள்  தங்கள் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு சென்று  இதுவரை  பெறப்பட்டுள்ள DUMMY மற்றும் NON DUMMY- வினாத்தாட்கள் தங்கள் தேர்வு மையங்களுக்கு போதுமான அளவு பெறப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து  சான்றினை வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் வழங்கும் படியும் , வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் அதனை தொகுத்து  வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   தொடர்புக்கு: 9791888163   /   7868015820 முதன்மை கல்வி அலுவலர்,  வேலூர். பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்

மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு -மார்ச் /ஏப்ரல்-2023 -தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், இருக்கைத்திட்டம் பதிவிறக்கம் -செய்தல் -சார்பு

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு MARCH-APRIL-2023-SEATING-PLAN-ATTEND-SheetNRDownload ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் பெறுநர் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

மேல்நிலை முதலாமாண்டு மார்ச் /ஏப்ரல் -2023 பொதுத் தேர்வுகள் -தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket)பதிவிறக்கம் -செய்தல் -தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு MARCH-APRIL-2023-HSE-1-HALL-TICKET-DOWNLOADING-SCHOOL-CANDIDATES-REGDownload ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்( இடைநிலை /தனியார் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு