மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு -மார்ச் /ஏப்ரல்-2023 -தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், இருக்கைத்திட்டம் பதிவிறக்கம் -செய்தல் -சார்பு

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

ஒப்பம்

முதன்மைக் கல்வி அலுவலர்

பெறுநர்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு