தேர்வுகள்  – வேலூர் மாவட்டம் –  மார்ச்/ஏப்ரல் 2023  மேல்நிலை முதலாம் ஆண்டு,இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு – தேர்வுமையம்  –அறைண்காணிப்பாளர்களுக்கான  கூட்டம்  சார்ந்த விவரங்கள் –கோருதல் – சார்பு

அனைத்து தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள்

நகல்

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு