TRUST -தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு(TRUSTEXAMINATION ) -2022-2023 ஆம் ஆண்டு 17.12.2022 தேர்வுகள் நடைபெற்று முடிந்தது -தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விவரப் பட்டியல் பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

//ஒப்பம்//

//க.முனுசாமி//

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.