தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 -இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களை நாளை (10.03.2023) காலை 10.00 மணியளவில் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்திற்கு -விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்

நகல்

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு