தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2023-2024 கல்வியாண்டு –அனைத்து வகை பள்ளி மானவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் நடத்துதல் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை –வழங்குதல் –சார்பு
அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
Quarterly-exm-proceedingsDownload
Quarterly-Exam-Time-Table-2023-1Download
exam-custodian-2023-2024-1Download
முதன்மைக்கல்விஅலுவலர்,
வேலூர்.
பெறுநர்:
அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்
மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.
நகல்:
மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.