//மிகவும் அவசரம்// வீர் கதா (VEER GATHA 3.0)

வீர் கதா போட்டியில் பங்கேற்க பதிவு செய்துள்ள மாணவர்கள் விபரங்கள் உடனடியாக JD -NSS அவர்களுக்கு அனுப்ப வேண்டி உள்ளதால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கீழ்காணும் G-SHEET ல் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

https://docs.google.com/spreadsheets/d/1i-LesMr-2TkoyezbUyprdmKGE3nv2AwaUQ5-BYYHCfE/edit?usp=sharing

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர் .

பெறுநர்

அனைத்து வகை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.