தேர்வுகள் -வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் மற்றும் Nodal மையங்கள்- விவரம் -பள்ளிகளுக்கு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

              வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் மற்றும் Nodal மையங்கள் இணைப்பில் தரப்பட்டுள்ளது.

             ஒவ்வொரு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கும் ஒரு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஒரு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பள்ளி தலைமையாசிரியர்கள் (உயர்/மேல்நிலை) தங்களுக்கான வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தின் பொறுப்பு தலைமையாசிரியராக செயல்படுவதுடன் Nodal Officers ஆகவும் செயல்பட்டு தத்தம் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களைச் சார்ந்த உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தகவல்களை அளித்தல் மற்றும் பெறுதல் போன்ற செயல்பாடுகளில் இனிவரும் காலங்களில் எவ்வித தாமதத்திற்கும் இடம் தராமல் செயல்படுமாறு அனைத்து வினாத்தாள் மையக் கட்டுக்காப்பாளர்களான (உயர்/மேல்நிலை) பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு : List

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்)அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.