தேர்வுகள் – “தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு, செப்டம்பர் 2023” (TNCMTSE)  – தேர்வு தேதி மாற்றம் – தொடர்பாக.

அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

முதன்மைக் கல்வி அலுவலர்

 வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல் :

வேலூர் மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும்
அனுப்பப்படுகிறது .