Author: ceo

பயிற்சி – வேலூர் மாவட்டம் – கே.வி.குப்பம் ஒன்றியம் – அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு செயலாராய்ச்சி பயிற்சி 22.01.2024 அன்று BRC மையத்தில் நடத்துதல் – பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக கே.வி.குப்பம் ஒன்றியத்தில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்ப தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
DIET_Training_SS_KVK_BlockDownload //ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் கே.விகுப்பம் ஒன்றியம் அரசு / நகரவை உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

தேசிய ஆசிரியர் நல நிதியம் – கல்வி உதவித் தொகை – தமிழ்நாடு தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் குழங்தைகளுக்கு 2023 -2024 கல்வியாண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்குதல் – விண்ணப்பங்கள்  கோருதல் – தொடர்பாக

CIRCULARS
பெறுநர் தலைமையாசிரியர்கள் அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் வேலூர் மாவட்டம். தேசிய ஆசிரியர் நல நிதியம் ,கல்வி உதவித் தொகை, தமிழ்நாடு தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் குழங்தைகளுக்கு 2023 -2024 கல்வியாண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்குதல் படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து 31.01.2023க்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். incentive-regDownload incentive-Go-1-1Download

சுற்றறிக்கை

CIRCULARS
வேலூர் மாவட்டம் அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை பள்ளிகளுக்கு மழையின் காரணமாக 08.01.2024 திங்கள்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு நாளை 20.01.2024 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளும் வேலை செய்யும் நாளாக அறிவிக்கப்படுகிறது. பெறுநர், அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம் CircularDownload

EXPOSURE VISIT – 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி பயில ஆர்வமூட்டல் _ களப் பயணம் _ சார்பாக

அரசு மேனிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி பயில ஆர்வத்தை ஏற்படுத்த EXPOSURE VISIT சார்ந்த தேதிகள் மற்றும் கல்லூர்கள் பட்டியல் பள்ளி வாரியாக இணைப்பில் அளிக்கப்பட்டுள்ளது SS-VLR-Exposure-Visit-AnnexureDownload SS-VLR-Exposure-Visit-RegDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு /நகரவை மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

ஊதியக் கொடுப்பணை 01-01-2024 முதல் 31-03-2024 வரை

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
478-Non-Teaching-Posts-Express-Pay-order-From-01-01-2024-to-31-03-2024-1Download 6156-Posts-Express-Pay-order-From-01-01-2024-to-31-03-2024Download 1231-Scavanger-Night-Watchman-Posts-Express-Pay-order-From-01-01-2024-to-31-03-2024Download 33-Posts-1-AD-32-PGT-Express-Pay-order-From-01-01-2024-to-31-03-2024Download 4970-B.T.Asst_.-J.A-Lab-Posts-Express-Pay-order-From-01-01-2024-to-31-03-2024Download 95-B.T.-Assistant-Posts-Express-Pay-order-From-01-01-2024-to-31-03-2024Download 10-Corporation-H.M-Posts-Express-Pay-order-From-01-01-2024-to-31-03-2024Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு /நகரவை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – 2022-2023 மானியக் கோரிக்கையில் அறிவிக்கப் பட்ட சிறந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்க தலைமையாசிரியர்கள் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் பணிபுரிபவர்கள் விபரம் கோரியது – தொடர்பாக

CIRCULARS
பெறுநர், அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். 2022-2023 மானியக் கோரிக்கையில் அறிவிக்கப் பட்ட சிறந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்க தலைமையாசிரியர்கள் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் பணிபுரிபவர்கள் விபரம் வழிக்காட்டு நெறிமுறைகளின் படி தகுதிவாய்ந்த அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் உரிய ஆவணங்களுடன் (நிபந்தனைகளுக்குட்பட்டு) 2022-2023 ஆண்டிற்கான “அண்ணா தலைமைத்துவ“விருதுக்கான கருத்துருவினை தயார் செய்து 3 (மூன்று) நகல்கள் உரிய ஆவனங்களுடன் 19.01.2024க்குள் இவ்வலுவலகத்தில் நேரில் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.          முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். 12-b1-Anna-AwardDownload

தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 – செங்கல்பட்டு மாவட்டம்,  ஆலப்பாக்கம், திருமதி.S.தீபா   என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப தெரிவித்தல் – சார்பு 

CIRCULARS
தலைமையாசிரியர் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி வேலூர் மாவட்டம். DeepaDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி –  தேர்வுகள் –  வேலூர்  மாவட்டம் –10 வகுப்பு , 11 –ஆம் வகுப்பு  மற்றும் 12-ஆம் வகுப்பு வரையிலான இரண்டாம்  திருப்புதல் தேர்வு கால அட்டவணை அனுப்புதல் – சார்பு.

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு second-revision-proceedings-Download SECOND-REVISION-EXAMINATION-TIME-TABLE-2024-1Download //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் . பெறுநர் அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர்  மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக்கல்வி/ தனியார்பள்ளிகள்) வேலூர்  மாவட்டம்.

NMMS -புதுபித்தல் (Renewal)-

வேலூர் மாவட்டத்தில் NMMS தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்று -2023-2024 கல்வி ஆண்டில் புதுபித்தல்(Renewal) -சார்ந்த உயர் /மேல்நிலைப்பள்ளிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள GOOGLE Sheet -ல் பள்ளி மாணவர்களின் விவரங்களை ஆதார் அட்டையுடன் ஒப்பிட்டு சரிபார்த்து நாளை ( 12.01.2024 ) மாலை 3.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள மீள தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1k_Rsd5nwn1vpbBw_TlWAXiC95QWeVphWvIjHO3DnJsg/edit?usp=sharing ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியகள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

CIRCULARS
"புகையில்லா போகி" போகி பண்டிகை கொண்டாடுதல் சார்பான அறிவுரைகள் - தொடர்பாக சுற்றறிக்கை-போகி-to-schoolsDownload புகையில்லா-போகிDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக்  கல்வி / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்.