பயிற்சி – வேலூர் மாவட்டம் – கே.வி.குப்பம் ஒன்றியம் – அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு செயலாராய்ச்சி பயிற்சி 22.01.2024 அன்று BRC மையத்தில் நடத்துதல் – பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக கே.வி.குப்பம் ஒன்றியத்தில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்ப தெரிவித்தல் – தொடர்பாக.

//ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

கே.விகுப்பம் ஒன்றியம்

அரசு / நகரவை உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.