Author: ceo

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம், இணைப்பில் உள்ள அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு (Student Police Cadet Phase II) – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ரூ.50,000/-க்கான பயனீட்டு சான்று சமர்பிக்க கோருதல் – சார்பு

CIRCULARS
1832.B5.16.11.2023-SPC-Utilisation-Certificat-to-concern-HMsDownload //ஒப்பம்//    முதன்மைக்  கல்வி அலுவலர்,  வேலூர் பெறுநர் – சார்ந்த பள்ளி தலைமையாசிரியர் / தாளாளர், அரசு / நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

// தனி கவனம் // மிக மிக அவசரம் // வேலூர் மாவட்டம் – 16.11.2023 இன்றைய நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர்கள் நிரப்பதகுந்த காலி பணியிட விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் EXCEL SHEET MARUTHAM FONT-ல் பூர்த்தி செய்து நாளை (17.11.2023) மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு மேல்நிலை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
மேலும் வருகின்ற 20.11.2023 திங்கட்கிழமை அன்று கலந்தாய்வு மூலம் நிரப்ப பட உள்ளத்தால் தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி நாளை (17.11.2023) மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் ஒப்படைக்குமாறு அரசு அனைத்து மேல்நிலை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். PG-Asst-Vacancy-Padivam-As-On.-16.11.2023-new-1Download / ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – அரசு மேனிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்களை விடுவித்தல் – சார்ந்து

CIRCULARS
11 மற்றும் 12 ஆம் வகுப்பு வேதியியல் பாடப் புத்தகங்களை மின்னுறுப் புத்தகமாக ( Accessible Degital Text Books) மாற்றும் பொருட்டு பாடப்பொருள் சரிபார்த்தல் பணி இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது  இப்பணிக்கான பணிமனையானது காங்கேயநல்லூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்   ( TMKV GGHSS) 17.11.2023 முதல் 22.11.2023 வரை ஐந்து நாட்களுக்கு நடைபெற உள்ளதால் 14 வேதியியல் முதுகலை ஆசிரியர்களை தவறாமல் உரிய நேரத்தில் கலந்து கொள்ள  பணிவிடுவிப்பு செய்து அனுப்புமாறு  சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். PG-Asst-listDownload பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம்-2023-2024-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் –பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் –EMIS விவரங்கள் அடிப்படையில் தயாரித்தல் மற்றும் மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்ய அனைத்து வகை உயர்/மேல்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் –தெரிவித்தல் –சார்பு

அனைத்து வகை  உயர்/மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு 3865-sslc-and-11-nominal-proceedings-_20231116_0001Download 2023-2024-SSLC-AND-HSE-I-YEAR-NR-EMIS-PROCEEDINGSDownload முதன்மைக் கல்வி அலுவலர்,      வேலூர். பெறுநர், அனைத்து வகை  உயர்/மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் வே.மா. நகல் : மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) வே.மா,தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை)தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

அரசு உதவி பெறும் பள்ளிகள்- 2023 -2024 ஆம் கல்விஆண்டிற்கான பணியாளர் நிர்ணயம் சார்பான விவரங்கள் அனுப்பக்கோருதல் – சார்ந்து 

CIRCULARS
வேலூர் மாவட்டம் - அரசு உதவி பெறும் பள்ளிகள்- 2023 -2024 ஆம் கல்விஆண்டிற்கான பணியாளர் நிர்ணயம் உபரி ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் அனுப்பக் கோருதல் – சார்ந்து ஒப்பம் செ.மணிமொழி  முதன்மைக் கல்வி அலுவலர்                                                                          வேலூர். பெறுநர் அரசு உதவி பெறும் உயர்/மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் 3358-B3-23-நாள்.-.11.20231Download AIDED-FORMSDownload  

பள்ளிக்கல்வி – பணிநிரவல் – 2023-2024 ஆம் கல்வியாண்டில் இணைப்பில் காணும் பட்டதாரி ஆசிரியர்களில் விவரங்கள் மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஏதுவாக இணைப்பில் காணும் அறிவுரைகளை பின்பற்றி கலந்தாய்விற்கு ஆவணங்கள் சமர்பிக்க கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
Deployement-BT-2023-2024Download LIST-1Download 911_7-PDF_BT-Deployment-Counselling-Instructions-3Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2023-2024 கல்வியாண்டு –இடைநிலை/மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் -தேர்வுகால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் -வெளியிடப்படும் நாட்கள் குறித்த -சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக் குறிப்பு –பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, 2023-2024-public-exam-proceedingsDownload முதன்மைக்கல்விஅலுவலர்,  வேலூர். பெறுநர்:  அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வி – தொல்லியல் துறை சார்பாக – முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா முன்னிட்டு குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு ஒன்றியங்களில் உள்ள அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவிகளுக்கு கட்டுரை போட்டிகள் நடத்துதல் – தொடர்பாக

CIRCULARS
3431.B5.14.11.2023-தொல்லியல்-துறை-கட்டுரை-போட்டி-to-தொல்லியல்-துறைDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு ஒன்றியங்கள், வேலூர் மாவட்டம். நகல்- ஆற்காடு சார் தொல்லியல் அலுவலர், ஆற்காடு – 632 503.தலைமையாசிரியர், அரசு (ஆண்கள்) மேல்நிலைப் பள்ளி, நெல்லூர்பேட்டை, குடியாத்தம். (போட்டிகள் நடைபெறுவதற்கு போதிய வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். )

தேர்வுகள் – (மெல்லக் கற்போர்) மிளிரும் மாணவர்களுக்கான தேர்வுக்கு உண்டான வினாத்தாள்- Edwise-ல் பதிவிறக்கம் செய்தல்- சார்பு

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் கவனத்திற்குதங்கள் பள்ளிகளில் பயிலும் (மெல்லக் கற்போர்) மிளிரும் மாணவர்களுக்கான தேர்வுக்கு உண்டான வினாத்தாள் Edwise–> (data)- ல் தரப்பட்டுள்ளது தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்குரிய User I’d மற்றும் PW – ஐ பயன்படுத்தி வினாத்தாள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு தேர்வு நடத்துமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். //ஓம். செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வி – சிறார் மற்றும் ஆசிரியர் இதழ்கள் – நவம்பர் மாத தேன்சிட்டு மற்றும் புது ஊஞ்சல் இதழ்கள் குழந்தைகள் தினக் கொண்டாட்டம் – ஒவ்வொருவருக்கும் இதழ் அனுப்புதல் – காலை வணக்கக் கூட்டத்தில் பாராட்டி நேரில் வழங்குதல் -தொடர்பாக

CIRCULARS
2188.B5.14.11.2023-சிறார்-மற்றும்-ஆசிரியர்-இதழ்கள்-to-schoolsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள். வேலூர் மாவட்டம்.