சுற்றறிக்கை

வேலூர் மாவட்டம் அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை பள்ளிகளுக்கு மழையின் காரணமாக 08.01.2024 திங்கள்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு நாளை 20.01.2024 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளும் வேலை செய்யும் நாளாக அறிவிக்கப்படுகிறது.

பெறுநர்,

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்