NMMS -புதுபித்தல் (Renewal)-

வேலூர் மாவட்டத்தில் NMMS தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்று -2023-2024 கல்வி ஆண்டில் புதுபித்தல்(Renewal) -சார்ந்த உயர் /மேல்நிலைப்பள்ளிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள GOOGLE Sheet -ல் பள்ளி மாணவர்களின் விவரங்களை ஆதார் அட்டையுடன் ஒப்பிட்டு சரிபார்த்து நாளை ( 12.01.2024 ) மாலை 3.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள மீள தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1k_Rsd5nwn1vpbBw_TlWAXiC95QWeVphWvIjHO3DnJsg/edit?usp=sharing

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

சார்ந்த உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியகள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு