EXPOSURE VISIT – 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி பயில ஆர்வமூட்டல் _ களப் பயணம் _ சார்பாக

அரசு மேனிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி பயில ஆர்வத்தை ஏற்படுத்த EXPOSURE VISIT சார்ந்த தேதிகள் மற்றும் கல்லூர்கள் பட்டியல் பள்ளி வாரியாக இணைப்பில் அளிக்கப்பட்டுள்ளது

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அரசு /நகரவை மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.