பள்ளிக்கல்வி –  தேர்வுகள் –  வேலூர்  மாவட்டம் –10 வகுப்பு , 11 –ஆம் வகுப்பு  மற்றும் 12-ஆம் வகுப்பு வரையிலான இரண்டாம்  திருப்புதல் தேர்வு கால அட்டவணை அனுப்புதல் – சார்பு.

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

//ஓம்.செ.மணிமொழி //

முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர் .

பெறுநர்

அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்

வேலூர்  மாவட்டம்.

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்,

(இடைநிலைக்கல்வி/ தனியார்பள்ளிகள்)

வேலூர்  மாவட்டம்.