Author: ceo

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – பள்ளி மேலாண்மைக் குழு – மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு நடைபெறுதல் -கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பாக

SMC-ConferenceDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும்  மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் & ஆசிரிய பயிற்றுநர்கள், வேலூர் மாவட்டம்.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து பள்ளி ஆசிரியர்களின் விவரம் – Google Sheet இல் பதிவேற்றம் செய்யவும்

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1mlgxOJAxF5M_sRNm4-_DOwdtUrxIeBrMFirusmSThYc/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – கல்விசாரா மன்ற செயல்பாடுகள் – சிறார் திரைப்படம் திரையிடுதல் மன்றம் 2023-2024 – அரசு /அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2024 மாதத்திற்கான சிறார் திரைப்படம்  திரையிடுதல் – வழிகாட்டு நெறிமுறைகள்  வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
2188.B5.29.01.2024-சிறார்-திரைப்படம்-January-2024-to-hmsDownload Movie-screeningDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (இப்பொருள் சார்பாக தனி கவனம் செலுத்தி தொடர் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.) வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.  மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக உதவி திட்ட அலுவலர், வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

பள்ளிக் கல்வி – உறுதிமொழி – தீண்டாமையை ஒழிக்க  30.01.2024 அன்று உறுதிமொழி மேற்கொள்ள  கோருதல் – தொடர்பாக

CIRCULARS
278.B5.29.01.2024-தீண்டாமை-ஒழிப்பு-தினம்-உறுதிமொழி.Download      //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர்,        வேலூர். பெறுநர் – அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- சென்னை -6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி  இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது) (இவ்வலுவலக இணையதளம் மூலமாக)

பள்ளிக் கல்வி – தேசப்பிதா மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் அவரது நினைவு நாளான 30.01.2024 அன்று தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம்  – அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி ஏற்க கோருதல்  – சார்பாக

CIRCULARS
231.B5.29.01.2024-தேசிய-தொழுநோய்-ஒழிப்பு-தினம்-உறுதிமொழிDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர்,        வேலூர். பெறுநர் – அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது) (இவ்வலுவலக இணையதளம் மூலமாக) நகல் – துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (தொழுநோய்) வேலூர்  - 1.

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது (Inspire Manak Award) 2022-2023ஆம் ஆண்டிற்கான மாவட்ட அறிவியல் கண்காட்சி நடைபெறுதல் – தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
2145.B5.08.01.2024-Inspire-Award-2022-2023-to-concern-schools-website-1Download inspire-award-2022-2023-winners-district-level-1-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல் செயல் இயக்குநர் (முகூபொ) , தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்,   சென்னை – 600 025. மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் /தொடக்கக் கல்வி)            வேலூர் மாவட்டம்.             (சார்ந்த பள்ளிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு) அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், (மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)  மூலமாக)       &nb

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் பொறுப்பில் உள்ள SMC தலைவர்களுக்கான கூட்டம் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் தலைமையில் 31.01.2024 – புதன்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு காட்பாடி சன்பீம் பள்ளி கூட்டரங்கில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் அரசு உயர்/மேனிலைப் பள்ளி SMC தலைவர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்து தவறாமல் கலந்துகொள்ளச் செய்யுமாறு தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை/தொடக்கக் கல்வி) வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

அவசரம் -வேலூர் மாவட்டம் –2023-2024 -ம் கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு–பொதுத்தேர்வுகள் மார்ச்-2௦24–சலுகை கோரும் – மாற்றுத்திறனாளி  -மாணவர்கள் விவரங்கள் –இணைப்பில் காணும் G-Sheet-ல் சரிபார்க்க –கோருதல் –சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் கவனத்திற்கு       நடைபெறவிருக்கும் 2023-2024 -ம் கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வுகள் மார்ச்-2024 இத்துடன்    இணைப்பில்  உள்ள Google Sheet  -ல்  சலுகை கோரும் மாற்றுத்திறனாளி மாணவர்களின்   விவரங்களை  சரிபார்த்து பிறந்த தேதி, கோரப்படும் சலுகை, பாடத்தொகுப்பு, தேர்வெழுதவுள்ள பாடங்கள்,பள்ளியின் பெயர், தேர்வு மையத்தின் பெயர் மற்றும் மற்றும் மாணவர்களின் தேர்வு எண்ணினை பதிவுகள் மேற்கொண்டும்  ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் குறிப்பு என்ற களத்தில் திருத்தங்களை இன்று(25.01.2024) மாலை 3.௦௦ மணிக்குள் பதிவுகள் மேற்கொண்டும் திருத்தம் ஏதும் இல்லையெனில் ( verified என குறிப்பிட) அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   https://docs.google.com/spreadshe

தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் –சார்பு

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் வழங்கிய கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1-2-internal-mark-uploading-instructionsDownload 1-Internal-Mark-CodeDownload 2-Internal-mark-CodeDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை/ தனியார்) வே

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வுகள் தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1-2-Practical-Instructions-March-2024Download இத்துடன் சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். செய்முறை தேர்விற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தயார்நிலையில் இருக்க உரிய அறிவுரைகளை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை/ தனியார்) வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொ