அவசரம் -வேலூர் மாவட்டம் –2023-2024 -ம் கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு–பொதுத்தேர்வுகள் மார்ச்-2௦24–சலுகை கோரும் – மாற்றுத்திறனாளி  -மாணவர்கள் விவரங்கள் –இணைப்பில் காணும் G-Sheet-ல் சரிபார்க்க –கோருதல் –சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் கவனத்திற்கு

      நடைபெறவிருக்கும் 2023-2024 -ம் கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வுகள் மார்ச்-2024 இத்துடன்    இணைப்பில்  உள்ள Google Sheet  -ல்  சலுகை கோரும் மாற்றுத்திறனாளி மாணவர்களின்   விவரங்களை  சரிபார்த்து பிறந்த தேதி, கோரப்படும் சலுகை, பாடத்தொகுப்பு, தேர்வெழுதவுள்ள பாடங்கள்,பள்ளியின் பெயர், தேர்வு மையத்தின் பெயர் மற்றும் மற்றும் மாணவர்களின் தேர்வு எண்ணினை பதிவுகள் மேற்கொண்டும்  ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் குறிப்பு என்ற களத்தில் திருத்தங்களை இன்று(25.01.2024) மாலை 3.௦௦ மணிக்குள் பதிவுகள் மேற்கொண்டும் திருத்தம் ஏதும் இல்லையெனில் ( verified என குறிப்பிட) அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

https://docs.google.com/spreadsheets/d/1ean6hhVmFsyS-uS6lzB6IRuiFc-r9eXxpBekbN3mysU/edit?usp=sharing

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை/ தனியார்) வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.