பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது (Inspire Manak Award) 2022-2023ஆம் ஆண்டிற்கான மாவட்ட அறிவியல் கண்காட்சி நடைபெறுதல் – தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.

நகல்

  1. செயல் இயக்குநர் (முகூபொ) ,

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்,   சென்னை – 600 025.

  • மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் /தொடக்கக் கல்வி)

           வேலூர் மாவட்டம்.

            (சார்ந்த பள்ளிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு)

  • அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்,

(மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)  மூலமாக)

            (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)