வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – பள்ளி மேலாண்மைக் குழு – மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு நடைபெறுதல் -கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பாக

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

  1. அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும்  மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.
  2. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.
  3. அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் & ஆசிரிய பயிற்றுநர்கள், வேலூர் மாவட்டம்.