Author: ceo

01.01.2021 மற்றும் 01.01.2022 அன்றைய நிலையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வு வழங்க உத்தேச தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல், பதவி உயர்வு வழங்குவதற்கான நபர்களின் பெயர்பட்டியல் இத்துடன் இணைத்து வெளியிடப்படுகிறது. தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உடற்கல்வி ஆசிரியர்களின் பெயர் சேர்க்கை / நீக்கம் / திருத்தம் ஏதேனும்இருப்பின் அதன் விவரங்களை உரிய ஆவணங்களுடன் நாளை (13.01.2022) மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 01.01.2021 மற்றும் 01.01.2022 அன்றைய நிலையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வு வழங்க உத்தேச தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல், பதவி உயர்வு வழங்குவதற்கான நபர்களின் பெயர்பட்டியல் இத்துடன் இணைத்து வெளியிடப்படுகிறது. தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உடற்கல்வி ஆசிரியர்களின் பெயர் சேர்க்கை/ நீக்கல்/ திருத்தம் ஏதேனும் இருப்பின் உரிய ஆவணங்களுடன் தகுதிவாய்ந்தோர் சார்பான விவரங்களை நாளை (13.01.2022) மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. தகுதி வாய்ந்தோர் எவரது பெயரும் விடுபட்டிருப்பின் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் எனவும், எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கலாகிறது. PROCEE

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-க் கீழ் அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களிடம் தகவல் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-க் கீழ் அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களிடம் தகவல் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள மனுதாரரின் கடிதம் மற்றும் செல்முறைகளை பதிவிறக்கம் செய்து கோரப்பட்டுள்ள விவரங்களை மனுதாரருக்கும் அனுப்பும்படி வேலூர் மாவட்ட அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். RTI_20220112_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

உலக இளைஞர் தினம் (12.01.2022) “Say Yes to Life, No to Drugs ” என்ற தலைப்பில் உறுதி மொழி எடுக்க, வேலூர் மாவட்ட அனைத்து வகையான தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேசிய குழந்தை உரிமைகள் ஆணையம் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், உலக இளைஞர் தினம் முன்னிட்டு (12.01.2022) "Say Yes to Life, No to Drugs " என்ற தலைப்பில் உறுதி மொழி எடுக்க கோரியுள்ளதால், வேலூர் மாவட்ட அனைத்து வகையான தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உறுதி மொழி எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். B1.-உலக-இளைஞர்-தினம்Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், தலைமை ஆசிரியர்கள் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம், நகல், மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்.

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2021-2022ஆம் ஆண்டு பொது மாறுதல் சார்பாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக அறிவுரைகள் மற்றும் திருத்திய கலந்தாய்வு அட்டவணை தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ந.க.எண்.3848/ஆ1/2021, நாள் 11.01.2022 (நகல்) தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது. அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2021-2022ஆம் ஆண்டு பொது மாறுதல் சார்பாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக அறிவுரைகள் மற்றும் திருத்திய கலந்தாய்வு அட்டவணை சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் திருத்திய கலந்தாய்வு அட்டவணையினை பதிவிறக்கம் செய்து ஆசிரியர்களுக்க தெரிவித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Instruction-5_-T-T-Counselling-and-Re_scheduleDownload Reviced-Tranfer-Counselling-ScheduleDownload முதன்மை

மெட்ரிக் பள்ளிகள் – குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கவனம் தொடர்பாக திருத்தப்பட்ட வரைவு வழிக்காட்டு நெறிமுறைகள் – பள்ளிகளில் பின்பற்ற தெரிவித்தல் -சார்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகள் - குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கவனம் தொடர்பாக பள்ளிகளில் பின்பற்றுதல் - கீழ்க்காணும் வழிக்காட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். GUDLINESS-69-2022Download GuidelinesSchool-SafetySecurityDownload

2021 – 22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் சார்பான விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் – அறிவுரைகள் வழங்குதல்- சார்பு.

வேலூர் மாவட்டம் - 2021 - 22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் சார்பான விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல்- சார்பு. HM-transfer-CSE-chDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், தலைமை ஆசிரியர், அரசு உயர் / மேல் நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல், மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்.

மெட்ரிகுலேசன் பள்ளிகள் – குழந்தைகளை பாதுகாக்கும் ( போக்சோ) சட்டம் -2012,இன் கீழ் அனைத்து வகுப்பறையிலும் சிறார் உதவி எண் 1098 குறித்த விவரங்கள் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிகுலேசன் பள்ளிகள் - குழந்தைகளை பாதுகாக்கும் ( போக்சோ) சட்டம் -2012,இன் கீழ் அனைத்து வகுப்பறையிலும் சிறார் உதவி எண் 1098 குறித்த விவரங்கள் கீழ்க்காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பள்ளியில் பின்பற்றுமாறு அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். POKSODownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தாளாளர்/ முதல்வர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.

15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான – 03.01.2022, 04.01.2022, 05.01.2022 மற்றும் 06.01.2022, 07.01.2022 ஆகிய தேதிகளில் பள்ளிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் தடுப்பூசி 08.01.2022 (இன்று) தடுப்பூசி செலுத்திக்கொண்டவிவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான -03.01.2022, 04.01.2022, 05.01.2022, 06.01.2022,07.01.2022ஆகிய நாட்களில் பள்ளிகளில்நடைபெற்ற தடுப்பூசிமுகாம்களில் இன்னும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரம்மற்றும் 08.01.2022 (இன்று) நடைபெறும் முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரத்தினை இன்று மாலை 3.00 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலக பணியாளர்கள் தொடர்பு கொள்ளும்போது தெரிவிக்கும் வகையில் தயார்நிலையில் வைக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Nodal பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் Nodal Point-ற்கு உட்பட்ட பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாணவ/ மாணவியர் விவரங்களை சேகரித்து தயார் நிலையில் வைத்துக்கொண்டு முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இருந்துதொடர்பு கொள்ளும்போத

அரசு/நகராட்சி/அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை-II ஆக பணிபுரியும் ஆசிரியர்கள் விவரம் (படிவம்) உரிய படிவத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/ நகராட்சி/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை-II-ஆக  பணிபுரியும் ஆசிரியர்களின் விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் எந்த வித கலமும் விடுபடாமல்  (Marutham Font -Excel Format) பூர்த்தி செய்து தனி நபர் மூலம் 08.01.2022 மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஆ3’ பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறும் மேலும் பள்ளியில் கணினி பயிற்றுநர் நிலை-II பணியிடம் இல்லையெனில் உரிய படிவத்தில் இன்மை அறிக்கை கண்டிப்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அனைத்துவகை அரசு/ நகராட்சி/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.                          &nb

TO – ALL MATRIC/ CBSE SCHOOL PRINCIPALS – ENTER THE DETAILS OF the Counselor appointed by every school conducting online classes under section 4.4
(5) in the online class guidelines

CIRCULARS
TO - ALL MATRIC/ CBSE SCHOOL PRINCIPALS, ALL MATRIC/ CBSE SCHOOL PRINCIPALS are instructed to enter the details of the Counselor appointed by every school conducting online classes under section 4.4 (5) in the online class guidelines by clicking the link below. CLICK HERE TO ENTER THE DETAILS FOR MATRIC SCHOOLS CEO VELLORE.