மெட்ரிக் பள்ளிகள் – குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கவனம் தொடர்பாக திருத்தப்பட்ட வரைவு வழிக்காட்டு நெறிமுறைகள் – பள்ளிகளில் பின்பற்ற தெரிவித்தல் -சார்பாக

மெட்ரிக் பள்ளிகள் – குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கவனம் தொடர்பாக பள்ளிகளில் பின்பற்றுதல் – கீழ்க்காணும் வழிக்காட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.