மெட்ரிகுலேசன் பள்ளிகள் – குழந்தைகளை பாதுகாக்கும் ( போக்சோ) சட்டம் -2012,இன் கீழ் அனைத்து வகுப்பறையிலும் சிறார் உதவி எண் 1098 குறித்த விவரங்கள் – தொடர்பாக.

மெட்ரிகுலேசன் பள்ளிகள் – குழந்தைகளை பாதுகாக்கும் ( போக்சோ) சட்டம் -2012,இன் கீழ் அனைத்து வகுப்பறையிலும் சிறார் உதவி எண் 1098 குறித்த விவரங்கள் கீழ்க்காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பள்ளியில் பின்பற்றுமாறு அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

தாளாளர்/ முதல்வர்கள்

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.