Month: December 2022

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள்-பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியல் –EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் -மாணவர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துதல் குறித்த மாவட்ட அளவில் பயிற்சி 14.12.2022 அன்று நடைபெறுதல்  –அனைத்து வகை உயர்,மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் –பயிற்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல்  –சார்பு 

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு Nominal-roll-training-14.12.2022Download முதன்மைக் கல்வி அலுவலர்  வேலூர். பெறுநர்,       அனைத்து வகை உயர்,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வே.மா. நகல் ,           மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) வே.மா,தகவலுக்காகவும் தொடர்           நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

வேலூர் மாவட்டம் – அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கவனத்திற்கு, தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி நிலை-1 இயக்குநரின்  விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 13.12.2022 மாலை 03.00 மணிக்கு இவவ்லுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (velloreceo@gmail.com)  அனுப்பி விட்டு அதன் நகலினை  இவ்வலுவலக அ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இன்மை எனில் இன்மை அறிக்கை சமர்பிக்க வேண்டும். என தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
SCAN_20221209_164230195Download PD-1-Teachers-Details-FormDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள், வே.மா.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம்-2022-2023-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் –பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் –EMIS விவரங்கள் அடிப்படையில் தயாரித்தல் மற்றும் மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் –கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் – அனைத்து வகை உயர்/மேல்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் –தெரிவித்தல் –சார்பு

அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கவனத்திற்கு VLR-Nominal-Roll-Extend-ProceedingsDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், அனைத்து வகை  உயர்/மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் வே.மா. நகல் : மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) வே.மா,தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் ) வே.மா, தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

வேலூர் மாவட்டம்- பள்ளிக் கல்வி – அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் – பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்துதல் – SIDP வழிகாட்டி ஆசிரியர்களுக்கு கூட்டம் நடைபெறுதல் -சார்பு.

CIRCULARS
DocScanner-Dec-12-2022-16-59Download முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர் பெறுநர், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்

பள்ளிக்கல்வி- வேலூர் மாவட்டம் – அனைத்து வகை அரசு/அரசு நிதி உதவி/பகுதி நிதி உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களின் எண்ணிக்கை கல்வியியல் மேலாண்மைத் தகவல்  மையம் (Educational Management Information System) வழியாக பெறப்பட்டது எண்ணிக்கையினை சரிபார்த்து அதில் வேறுபாடு இருப்பின் அதனையும் EMISல் 15.12.2022க்குள் பதிவேற்றம்  செய்தல் – சார்பு.

CIRCULARS
5131-FREE-INDEN-EMIS-12-12-2022Download EMIS-Report-Student-strenthDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அணைத்து அரசு / அரசு நிதி உதவி/பகுதி நிதி உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின்  அறிவுரையின்படி இன்று (12.12.2022) திங்கட்கிழமை மாலை   மழை பொழிவு கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும்  இன்று    12.12.2022   பிற்பகல் 3.00 மணிவரை மட்டுமே பள்ளிகள்  இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

DocScanner-Dec-12-2022-13-06Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  அனைத்து தனியார் பள்ளி முதல்வர்கள் நகல்  மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை/ தனியார் பள்ளிகள் / தொடக்கப் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்

2022-2023- அரையாண்டு தேர்வு – தேர்வு கால அட்டவணை -அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத்  தேர்வுகள் நடத்துதல் மற்றும் தலைமை   ஆசிரியர்களுக்கு  அறிவுரைகள் வழங்குதல் –சார்பு 

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 2022-2023- அரையாண்டு தேர்வு , தேர்வுகால அட்டவணையின்படி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். மேலும் கீழ்காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு  அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் 6 முதல் 10 வகுப்பு மாணவ/மாணவிகளுக்கு 15.12.2022 அன்று Optional Language நடைபெறும் என்று தெரிவிக்கலாகிறது. half-yearly-exam-time-tableDownload    ஓம்.க.முனுசாமி முதன்மைக் கல்வி  அலுவலர்,   வேலூர்.    பெறுநர் அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,வே.மா நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/ தனியார் )அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

பள்ளிக் கல்வி- துறைத் தணிக்கை – மாவட்டக் கல்வி அலுவலகம் (இடைநிலை ) மற்றும் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள் – அகத் தணிக்கை நடைபெறுதல் – இடம் மற்றும் நாள் தெரிவித்தல் -வழிமுறைகள் மற்றும் படிவம் அனுப்புதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
5162-KOVAI-AUDIT-2022Download 3-5_7-PDF_INTERNAL-AUDIT-JOINT-SITTING-1Download // ஒப்பம் // //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவல

நினைவூட்டு –EBS –DATA as on 01.12.2022 நிலவரப்படி -வேலூர் மாவட்டம் –மார்ச் /ஏப்ரல் -2023 இடைநிலை /மேல்நிலை  பொதுத்தேர்வுகள் –செய்முறை  தேர்வுகள் மற்றும் தேர்வுப்  பணிகள் மேற்கொள்வது  தொடர்பாக அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள்- இணைப்பில் காணும் Google Forms –ல்  உள்ளீடு செய்ய கோரப்பட்டது –தொடர்பாக

                       வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு /நகரவை /அதிதிராவிடப்பள்ளி /நிதியுதவி உயர் , மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை இணைப்பில் காணும் GOOGLE FORMS- ல் உள்ளீடு செய்யுமாறு தெரிவ்க்கப்பட்டது .ஆனால் இதுநாள் வரை சில பள்ளித் தலைமை ஆசிரியர்கள் , தங்கள் பள்ளிக்குரிய ஆசிரியர்கள் (ம ) பணியாளர்களின் விவரங்களை Google Forms –ல் உள்ளீடு செய்யாமல் இருப்பது வருந்தத்தக்க செயலாகும்.மேற்காண் விவரங்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டி உள்ளதால் காலதாமதத்தினை தவிர்க்கவும்.                மேலும் உடனடியாக தங்கள் பள்ளியில் உள்ள

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள்-பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியல் –EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் -மாணவர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துதல் குறித்து அறிவுரைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மானவர்களின் சலுகைகள் கோரும் தேர்வர்கள் விவரம் –கோருதல் –சார்பு  

4678-_10-th-and-11th-nominalDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், அனைத்து வகை உயர்,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வே.மா. நகல், வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நாடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.