Month: December 2022

வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு அமைச்சுப் பணி -பயிற்சி – பவானிசாகர் – அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல் – 31.10.2022 நிலவரப்படி பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்களின் பட்டியல் அனுப்புதல் – சார்ந்து  

CIRCULARS
5164-....A1.-2022-dt.-08.12.2022-1Download 33510-Bavanisagar-TrainingDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், 1. கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,  வேலூர்.6. 2.மாவட்டக் கல்வி அலுவலர்,  (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கப் பள்ளிகள்)   வேலூர் மாவட்டம்.  3.வட்டாரக்கல்விஅலுவலர்கள்,        வேலூர்/கணியம்பாடி/அணைக்கட்டு/காட்பாடி/ /கே.வி.குப்பம்/     குடியாத்தம்/பேர்ணாம்பட்டு,வேலூர் மாவட்டம் 4.தலைமை ஆசிரியர்கள், அரசு /நகராட்சி உயர் நிலை/மேல்நிலைப் பள்ளிகள்,    வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 13.12.2022 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி இணைப்பில் உள்ள தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ள தகவல் தெரிவித்தல் – சார்பு.

CIRCULARS
DCS-Letter-HSE-2023Download CEO-meeting-School-name-list-1-1Download CEO-Meeting-High-and-Higher-secondary-school-list-2Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், சார்ந்த அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்

அவசரம் – மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச்  2023  – DCS REPORT வெளியிடுதல்-சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு  மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்  2023  தொடர்பாக  தேர்வு மையம் வாரியாக   DCS Report இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு மைய பள்ளிகள் விவரம், மற்றும் இணைப்பு பள்ளிகள் விவரம் போன்றவைகளில் திருத்தம் இருப்பின் உடன் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுகள் பிரிவு எழுத்தரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்கள் பள்ளி சார்பான விவரங்கள் சரியாக இருப்பின் Verified and Found Correct என பதிவு மேற்கொண்டு தலைமைஆசிரியரின் முத்திரை மற்றும் கையொப்பத்துடன் இவ்வலுவலகத்திற்கு ஒரு நகல் தவறாமல் சமர்பிக்கப்பட வேண்டும். தொடர்புக்கு : 8825004447 /9791888163 HSE2_DCS_2023_29A_VELLOREDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர

TRUST-தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு- 17.12.2022(சனிக்கிழமை) அன்று நடைபெறும் என்ற விவரம் தெரிவித்தல் -சார்பு

மேற்காணும் பொருள் சார்பாக நாளை 10.12.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத்திறனாய்வுத் தேர்வு (Trust Examination) புயல், கனமழை எச்சரிக்கை காரணமாக 17.12.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என்ற விவரத்தினை மாணவர்களுக்கு தெரிவிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலருக்கு( இடைநிலை/தனியார் ) தகவல் மற்றும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு.

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  அனைத்து  தனியார் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஆணையின்படி   மழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும்  இன்று    08.12.2022   பிற்பகல் 3.00 மணிவரை மட்டுமே பள்ளி இயங்கும்.    கனமழை  மற்றும் புயல் எச்சரிக்கை முன்னிட்டு   நாளை 09.12.2022 அன்று  வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. 

CIRCULARS
முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  அனைத்து தனியார் பள்ளி முதல்வர்கள் நகல்  மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை/ தனியார் பள்ளிகள் / தொடக்கப் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்

பள்ளிக் கல்வித் துறை – வேலூர் மாவட்டம் – போதை விழிப்புணர்வு மன்றம் – அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட அறிவுறுத்தல் – சார்பு.

DocScanner-Dec-8-2022-09-47Download Anti-drug-clubsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், அனைத்து அரசு / அரசு உதவிபெறும் சுயநிதி- உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வே.மா.

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – ”கலைத் திருவிழா 2022” – மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு நடுவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்களை பணிவிடுப்பு செய்தனுப்பக் கோருதல் – சார்பு.

CIRCULARS
SS-VLR-Kalaithiruvizha-2022-Judges-Relieving-1Download KALAI-THIRUVIZHA-JUDGE-2022-LIST-WITH-HEADINGDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர், அனைத்து வகை தனியார் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – ” கலைத்திருவிழா – 2022″ மாவட்ட அளவிலான போட்டிகள்- சார்பு.

CIRCULARS
DocScanner-6-Dec-2022-4-09-pmDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அரசு உயர் /மேனிலை மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

ஆரோவில் ஃபவுண்டேஷன் – இந்தியா  சுதந்திரம்  அடைந்து  75 ஆண்டுகள் நிறைவடைவதை  குறிக்கும்விதமாக (சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா  (ம) மகான் ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறப்பு  ஆண்டுவிழா  ஆகியவற்றின் நினைவாக , 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கான தேசிய (ம) சர்வதேச அளவில் கட்டுரைப் போட்டிகள் சார்பான விவரம் –தெரிவித்தல் –சார்பு 

CIRCULARS
5129-COMPETITIONDownload Essay-and-Short-Film-Competition22_Auroville-Foundation-Tamil-final-1-3Download ஒப்பம் க.முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் (ம) மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள்,வே.மா. நகல்: வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை/ தனியார்) தகவலின் பொருட்டு.

வேலூர் மாவட்டம்- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – மாவட்ட அளவிலான ” கலைத் திருவிழா போட்டிகள் – 2022 ” நடைபெறும் – இடம் மற்றும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

CIRCULARS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா., நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் (இடைநிலைக் கல்வி / தொடக்கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் வே.மா.,)