Month: December 2022

TRUST EXAMINATION –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு–டிசம்பர் 2022 –10.12.2022-தேர்விற்கான அறிவுரைகள் விவரம் தெரிவித்தல்-சார்பு

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத்தேர்வு(TRUST)10.12.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.  தேர்வர்கள் OMR விடைத்தாளில் தாம் எந்த கலத்திற்கான விடை சரி என நினைக்கிறாரோ அந்த கலம் கருப்பு மை பந்துமுனை ( BLACK BALL POINT PEN) பேனாவில் மட்டுமே நிழற்படுத்த வேண்டும் என தங்கள் பள்ளியில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு  அறிவுறுத்துமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.      ஓம்.க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – கல்விசாரா செயல்பாடுகள் – 2022 – 2023 ஆம் கல்வியாண்டில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் – சார்பு.

Movie-on-Screening-SHWAAS-Movie-RegDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர், அரசு நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

அவசரம் -பள்ளிக் கல்வி – மறுசீரமைப்பு – 29.09.2022 மற்றும் 30.09.2022 அன்று மாறுதல் பெற்ற அனைத்து அலுவலகப் பணியாளர்கள் தாங்கள் பணிப்புரிந்த பழைய பள்ளி மற்றும் அலுவலகத்திலிருந்து ( IFHRMS ) மூலம் Transfer Entry மற்றும் Reliving Entry யினை உடனடியாக புதிய பள்ளி / அலுவலகத்திற்கு பதிவுகள் மேற்கொள்ளப்பட தெரிவிக்கப்படுகிறது. மேற்காண் ENTRY பழைய பள்ளியில் செய்தால் மட்டுமே புதிய பணியிடத்திற்கு POST UDTADE ஆகும். எனவே உடனடியாக தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமைஆசிரியர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
TRANSFER-ENTRYDownload // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் / தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – மாவட்ட அளவில் “கலைத்திருவிழா 2022” நடத்துவதற்கான மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தல் – சார்பு.

CIRCULARS
Ceo-proceeding-District-Level-Meeting-on-05.12.2022Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

பள்ளிக் கல்வி –  ஆதிதிராவிடர் நலம் – கல்வி உதவித் தொகை திட்டம் – 2021 – 22 ஆம் கல்வியாண்டு வங்கிக் கணக்கு தவறாக உள்ளதால் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க இயலாத மாணவர்களின் சரியான  வங்கி கணக்கு விவரங்களை இணைய வழியில் பதிவேற்றம் செய்தல் – சார்பு.

CIRCULARS
2210-B3-Post-martric-02.12.2022Download PFMS-Rejected-list-institution-wise-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – பள்ளிக்கல்வி -Inspire Award – தேர்வான மாணவர்களின் படைப்புகளை 04.12.2022-க்குள் உள்ளீடு செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தல் – சார்பு.

CIRCULARS
DocScanner-Nov-30-2022-12-56Download Letter-No-1Download Letter-No-2Download Letter-No-3Download 36_VELLORE-DT2Download பெறுநர், முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். அனைத்து வகை சார்ந்த தலைமையாசிரியர்கள், வே.மா.,

உயர்கல்விக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகள் பயிற்சி அளிக்கும் பொருட்டு  -நாளை(03.12.2022 ) அன்று நடைபெறும் பயிற்சிக்கு -மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி -உடற்கல்வி கல்வி ஆசிரியர்கள் -பயிற்சி மையத்திற்கு அனுப்பக் கோருதல் -சார்பு

CIRCULARS
வேலூர் மாவட்டம்-மேல்நிலைக்கல்வி -2022-2023 ஆம் கல்வியாண்டு உயர்கல்விக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகள் –அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை கல்வி பயிலும் விருப்பமுள்ள மாணவ /மாணவியருக்கு  பயிற்சி அளிக்கும் பொருட்டு நாளை(03.12.2022 ) அன்று நடைபெறும் பயிற்சிக்கு ,மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி இணைப்பில் காணும் உடற்கல்வி கல்வி ஆசிரியர்கள் சார்ந்த பயிற்சி மையதிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் training-centre-Duty-PET-listDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) தகவலின் பொருட்டு

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – ENERGY CLUB – ஒருங்கிணைப்பாளர்களாக உள்ள ஆசிரியர்களுக்கு 27.07.2022 அன்று ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது- ஒரு பள்ளிக்கு 25 மாணவர்கள் வீதம் தேர்ந்தெடுத்து பெயர்பட்டியல் உடன் அனுப்பக்கோருதல் – சார்பு.

CIRCULARS
DocScanner-Dec-2-2022-11-30Download இணைப்பு முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

TRUST EXAM – தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு(TRUST EXAMINATION ) –டிசம்பர் 2022 –10.12.2022 –தேர்வுமைய பெயர்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் –சார்பு

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத்தேர்வு(TRUST)10.12.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.  இத்தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை  www.dge .tn.gov.in என்ற இணையதளத்தில் 02.12.2022 பிற்பகல் முதல் தங்கள் பள்ளிக்கான User ID /         Password –ஐ   கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. trust-2022-2023-Hall-Ticket-Download-Instructions-Download ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் பெறுநர்: தேர்வு மைய பள்ளித்தலைமை ஆசிரியர்கள்,வே.மா. சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வே.மா. நகல்: மாவட்டக் கல்வி அலுவலருக்கு (இடைநிலை )  தொடர் நடவடிக்கைக்காக.

EBS DATA as on 01.12.2022-தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மார்ச் /ஏப்ரல் -2023 இடைநிலை /மேல்நிலை  பொதுத்தேர்வுகள் –செய்முறை  தேர்வுகள் மற்றும் தேர்வுப்  பணிகள் மேற்கொள்வது  தொடர்பாக அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள்- இணைப்பில் காணும் Google Forms –ல்  உள்ளீடு செய்ய கோருதல்

மார்ச் /ஏப்ரல் -2023 இடைநிலை /மேல்நிலை  பொதுத்தேர்வுகள் தொடர்பாக 2022-2023 ஆம் கல்வியாண்டில்       01-12-2022 அன்றைய நிலவரப்படி வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு /நகரவை /அதிதிராவிடப்பள்ளி /நிதியுதவி உயர் , மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை இணைப்பில் காணும் GOOGLE FORMS- ல் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / நகரவை /அதிதிராவிடப்பள்ளி /நிதியுதவிப் உயர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். EBS-MARCH-APRIL-2023Download https://forms.gle/qzeAuXSbGs4fvrtFA ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.   நகல், மாவட்ட கல்வி அ