2022-2023- அரையாண்டு தேர்வு – தேர்வு கால அட்டவணை -அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத்  தேர்வுகள் நடத்துதல் மற்றும் தலைமை   ஆசிரியர்களுக்கு  அறிவுரைகள் வழங்குதல் –சார்பு 

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

2022-2023- அரையாண்டு தேர்வு , தேர்வுகால அட்டவணையின்படி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். மேலும் கீழ்காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு  அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 6 முதல் 10 வகுப்பு மாணவ/மாணவிகளுக்கு 15.12.2022 அன்று Optional Language நடைபெறும் என்று தெரிவிக்கலாகிறது.

   ஓம்.க.முனுசாமி

முதன்மைக் கல்வி  அலுவலர்,

  வேலூர்.   

பெறுநர்

அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,வே.மா

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/ தனியார் )அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.