பள்ளிக் கல்வி- துறைத் தணிக்கை – மாவட்டக் கல்வி அலுவலகம் (இடைநிலை ) மற்றும் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள் – அகத் தணிக்கை நடைபெறுதல் – இடம் மற்றும் நாள் தெரிவித்தல் -வழிமுறைகள் மற்றும் படிவம் அனுப்புதல் – தொடர்பாக

// ஒப்பம் //

//க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைகாகவும் அனுப்பலாகிறது.