Month: October 2022

அண்ணா நிர்வாக பயிற்சி கல்லூரி, மண்டலம் மையம், செங்கல்பட்டு – Understanding Student behaviour, Emotional Management, Personality Development” – 2 நாட்கள் பயிற்சி – முதுகலை ஆசிரியர்கள் விடுவித்தல் சார்பு.

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அண்ணா நிர்வாகப் பயிற்சி கல்லூரி, மண்டல மையம் செங்கல்பட்டிலிருந்து “Understanding Student behavior, Emotional Management, Personality Development” தொடர்பான தகவல்கள் குறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காயிதே மில்லத் கூட்டரங்கில் 13.10.2022 (ம) 14.10.2022 வரை (காலை 10.00 மணியளவில்) 2 நாட்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளது. முதுகலை ஆசிரியர்கள் விடுவித்தனுப்ப சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். Anna-Univ-TrainingDownload

அக்டோபர் 2ம் நாள் அன்னல் காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டிகள் அக்டோபர் 12ஆம் நாளன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை – மாணாக்கர்களை போட்டியில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் சார்பு.

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அக்டோபர் 2ம் நாள் அன்னல் காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டிகள் அக்டோபர் 12ஆம் நாளன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பாக மாணாக்கர்களை போட்டியில் கலந்துக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள 25 மாணாக்கர்களை உரிய பரிந்துரையுடன் 12.10.2022 ஆம் அன்று மாவட்ட அளவில் நடைபெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்க ஓர் ஆசிரியர் / பாதுகாவலருடன் அனுப்பிவைக்க சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் போட்டிகள்Download

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – குழந்தைகளுக்கான ரெட் பலூன் திரைப்படம் காண ஏற்கனவே நியமிக்கப்பட்ட பொறுப்பாசிரியர்களின் உதவியுடன் ஒருநாள் முன்னதாகவே மேற்காணும் திரைப்படத்தினை பதிவிறக்கம் செய்து கொண்டு வரும் 13.10.2022 வியாழக்கிழமை மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட வேண்டும் என அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The-Synopsis-Red-Balloon-TamilDownload // ஒப்பம்// //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

“புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27” செயல்படுத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் விளக்கக் கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் – சார்பாக.

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் "புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27" செயல்படுத்துதல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் விளக்கக் கூட்டம் நாளை 11.10.2022 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் VIT சென்னாரெட்டி கூட்டரங்கில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்துக் கொள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். New-India-Literacy-Programme-2022-27Download

தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு அக்டோபர் 2022 – வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் / முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / துறை அலுவலர்கள் / வழித்தட அலுவலர்களுக்கான கூட்டம்

இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு அக்டோபர் 2022 - வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் / முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / துறை அலுவலர்கள் / வழித்தட அலுவலர்களுக்கான கூட்டம் வேலூர், சத்துவாச்சாரி, ஹோலிக்கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் 11-10-2022 காலை 10.00 மணியளவில் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் பங்கேற்கவுள்ளனர். கூட்டத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும். கூட்டத்திற்கு வருகை புரியும் பொழுது தங்களுக்கு அலைபேசியில் தெரிவித்துள்ள தேர்வு மையத்திற்குண்டான பெயர் பட்டியல் ( Nominal Roll) ஒரு நகலினை எடுத்துவருமாறும் தெரிவிக்கப்படுகிறது. name-list-for-tamil-exam-duty-2022Download

2022-2023 கல்வியாண்டு மேல்நிலை பொதுத் தேர்வு – புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் – கருத்துருக்கள் வழங்க கோருதல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மற்றும் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2022-2023 கல்வியாண்டு மேல்நிலை பொதுத் தேர்வு புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் தொடர்பான செயல்முறை கடிதம், பிற்சேர்க்கை மற்றும் படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 4312-2022-new-centre-letterDownload New-Centre-GODownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மற்றும் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வேல

2022-2023 கல்வி ஆண்டிற்கான காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் – சார்பு.

அனைத்து அரசு/ நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 2022-2023 கல்வி ஆண்டிற்கான காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய G-Sheet link ஒன்றிய வாரியாக அளிக்கப்பட்டுள்ளது. 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண்களை 10.10.2022 திங்கட்கிழமை 6 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது அணைக்கட்டு ஒன்றிய பள்ளிகளுக்கான G-Sheet https://docs.google.com/spreadsheets/d/1R2n9AHlRLBpr9AgDquU_WQ2eC_1qQrtGvuR6TucfvL0/edit#gid=1176381002 குடியாத்தம் ஒன்றிய பள்ளிகளுக்கான G-Sheet https://docs.google.com/spreadsheets/d/1yO_mvT0BumwajRcr7Dpu49md6xTEBypeNQJYCXQJOXA/edit#gid=0 K V குப்பம் ஒன்றிய பள்ளிகளுக்கான G-Sheet https://docs.google.com/spreadsheets/d/1G5BVqTP5PDXAxFUwNPfUqlfjw4j9OdNiV0CadGNctwc/edit#gid=0 கணியம்பாடி ஒன்றிய ப

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 2022 – தேர்வு மையங்கள் மற்றும் இணைப்பு பள்ளிகள் விவரம்

அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 2022 - தேர்வு மையங்கள் மற்றும் இணைப்பு பள்ளிகள் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தேர்வு மையங்களின் விவரங்கள் மற்றும் இணைப்பு பள்ளிகளின் விவரங்களை பள்ளியின் தகவல் பலகை மூலம் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறியும் வண்ணம் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். TTSE-EXAM-CENTRE-WITH-SCHOOL-DETAILS-OCTOBER-2022Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர் / மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகி

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – கலைப்பண்பாட்டுத் திருவிழா 2022 – 2023 பள்ளி மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டிகள் வழிகாட்டுதல்கள் வழங்குவது – சார்பு.

Art-Culture-2022-23-AnnexureDownload Kalai-2022-23-guidelines-finalDownload Art-Culture-2022-23Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து அரசு / அரசு உதவி / தனியர் மற்றும் மாநில அரசு நிருவாக சார் - உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசியர்கள், வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலை) வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர், (தொடக்கநிலை) வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர், (தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்.

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 2022 தேர்வு மைய பெயர்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் சார்பு.

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 15-10-2022 அன்று நடைபெறவுள்ள தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வு நுழைவுச் சீட்டு மற்றும் தேர்வு மைய பெயர் பட்டியல் 07-10-2022 பிற்பகல் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் ( www.dge.tn.gov.in ) தங்கள் பள்ளிக்கான User ID / Password கொண்டு பதிவிறக்கம் செய்துகொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் உரிய நடவடிக்கையின் பொருட்டு இணைத்து அனுப்பலாகிறது. TTSE-HALL-TICKET-AND-NR-DOWNLOADING-CEO-LETTERDownload தமிழ்மொழி-இலக்கியத்திறனறித்தேர்வு-தேர்வுக்கூட-நுழைவுச்சீட்டுDownload