2022-2023 கல்வி ஆண்டிற்கான காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் – சார்பு.

அனைத்து அரசு/ நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 2022-2023 கல்வி ஆண்டிற்கான காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய G-Sheet link ஒன்றிய வாரியாக அளிக்கப்பட்டுள்ளது. 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண்களை 10.10.2022 திங்கட்கிழமை 6 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

அணைக்கட்டு ஒன்றிய பள்ளிகளுக்கான G-Sheet 👇 https://docs.google.com/spreadsheets/d/1R2n9AHlRLBpr9AgDquU_WQ2eC_1qQrtGvuR6TucfvL0/edit#gid=1176381002

குடியாத்தம் ஒன்றிய பள்ளிகளுக்கான G-Sheet 👇 https://docs.google.com/spreadsheets/d/1yO_mvT0BumwajRcr7Dpu49md6xTEBypeNQJYCXQJOXA/edit#gid=0

K V குப்பம் ஒன்றிய பள்ளிகளுக்கான G-Sheet 👇 https://docs.google.com/spreadsheets/d/1G5BVqTP5PDXAxFUwNPfUqlfjw4j9OdNiV0CadGNctwc/edit#gid=0

கணியம்பாடி ஒன்றிய பள்ளிகளுக்கான G-Sheet 👇 https://docs.google.com/spreadsheets/d/1gj7jWtaCQD8ApgvYumgKxUeUsapahrMWJX44MLDvH1I/edit#gid=0

காட்பாடி ஒன்றிய பள்ளிகளுக்கான G-Sheet 👇 https://docs.google.com/spreadsheets/d/1NS2RwJCR11Logzlw4TfgS-wxsfmW1rHdH_8DTCP-E-4/edit?usp=sharing

பேர்ணாம்பட்டு ஒன்றிய பள்ளிகளுக்கான G-Sheet 👇 https://docs.google.com/spreadsheets/d/1G2f6XPgg9wRyaEM08WYz4jMKdgLeQp36BR1Uh9P1x7E/edit#gid=0

வேலூர் புறநகர் ஒன்றிய பள்ளிகளுக்கான G-Sheet 👇 https://docs.google.com/spreadsheets/d/1kGIndhUzAfWCgskCwmBB9KgguPYDz7GC1d0zj-3nPYI/edit#gid=0

வேலூர் நகரம் ஒன்றிய பள்ளிகளுக்கான G-Sheet 👇 https://docs.google.com/spreadsheets/d/1oseyBv6t6nfLWLMvU5KRyyKz0xu5ooAeG1hLVX34UO0/edit#gid=0

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர் மாவட்டம்

பெறுநர்,

அனைத்து அரசு/ நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல் மாவட்ட க் கல்வி அலுவலர் (இடைநிலை)

வேலூர் மாவட்டம்