வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – கலைப்பண்பாட்டுத் திருவிழா 2022 – 2023 பள்ளி மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டிகள் வழிகாட்டுதல்கள் வழங்குவது – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

அனைத்து அரசு / அரசு உதவி / தனியர் மற்றும் மாநில அரசு நிருவாக சார் – உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசியர்கள், வேலூர் மாவட்டம்.

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலை) வேலூர் மாவட்டம்.

மாவட்டக் கல்வி அலுவலர், (தொடக்கநிலை) வேலூர் மாவட்டம்.

மாவட்டக் கல்வி அலுவலர், (தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்.