தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 2022 – தேர்வு மையங்கள் மற்றும் இணைப்பு பள்ளிகள் விவரம்

அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 2022 – தேர்வு மையங்கள் மற்றும் இணைப்பு பள்ளிகள் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தேர்வு மையங்களின் விவரங்கள் மற்றும் இணைப்பு பள்ளிகளின் விவரங்களை பள்ளியின் தகவல் பலகை மூலம் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறியும் வண்ணம் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர் / மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.