Month: November 2019

மிக மிக அவசரம் –தேர்வுகள் –மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு- பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ளுதல் –சார்பாக

மிக மிக அவசரம் –தேர்வுகள் –மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு- பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ளுதல் –சார்பாக

அனைத்து வகை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்/தாளாளர்கள் கவனத்திற்கு மிக மிக அவசரம் –தேர்வுகள் –மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு- பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ளுதல் –சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர் பெறுநர்                                                                                                                           வேலூர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி தாளாளர்கள்/முதல்வர்கள்
ஈஷா பசுமை பள்ளி இயக்கம் நடத்தும் ஓவியப் போட்டி –இன்றைய சூழலில் பாரம்பரிய மூலிகை மருத்துவத்தை பற்றியும் பல்லுயிர் பெருக்க பாதுகாப்பும் அதில் மனிதனின் பொறுப்பும் என்ற தலைப்பில் நடைபெறும் ஓவியப்போட்டியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பங்குபெறச் செய்தல்

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஈஷா பசுமை பள்ளி இயக்கம் நடத்தும் ஓவியப் போட்டி –இன்றைய சூழலில் பாரம்பரிய மூலிகை மருத்துவத்தை பற்றியும் பல்லுயிர் பெருக்க பாதுகாப்பும் அதில் மனிதனின் பொறுப்பும் என்ற தலைப்பில் நடைபெறும் ஓவியப்போட்டியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பங்குபெறச் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM ISHA PASUMAI PALLI IAKKAM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மாவட்டக்கருத்தாளர்களுக்கான IEDSS ஒருநாள் பயிற்சி காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 19.11.2019 அன்று காலை 9.00 மணி முதல்  நடைபெறுதல்

மாவட்டக்கருத்தாளர்களுக்கான IEDSS ஒருநாள் பயிற்சி காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 19.11.2019 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெறுதல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், 2019-2020ஆம் கல்வியாண்டு  மாவட்டக்கருத்தாளர்களுக்கான IEDSS ஒருநாள் பயிற்சி 19.11.2019 அன்று காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. காலை 9.00 மணிக்கு பெயர் பதிவு மற்றும் 9.30 முதல் பயிற்சி நடைபெறவுள்ளது. சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் காலை/ மாலை  தேநீர் ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ளும்வகையில் சார்ந்த ஆசிரியர்களை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் விடுவித்தனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE RP LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
TNUSRB – Common Recruitment of Gr.II PCs, Gr.II Jail Warder  (Men & Women) and Fireman for the year 2019 – Conducting  Physical Measurement Test / Physical Endurance, Physical  Efficiency Test & Certificate Verification to be held from  06.11.2019 continued from 18.11.2019– RELIEVING SPORTS OFFICIALS TO ASSIST

CONCERNED SCHOOL HEADMASTERS.   TNUSRB – Common Recruitment of Gr.II PCs, Gr.II Jail Warden  (Men & Women) and Fireman for the year 2019  Conducting Physical Measurement Test / Physical Endurance, Physical Efficiency Test & Certificate Verification held from 06.11.2019 is continued from 18.11.2019. Concerned Headmasters are instructed to relieve the PETs/PDs TO ATTEND the test. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE OFFICIALS CEO, VELLORE
வின் தொலைக்காட்சி சேனல் – NEET QUIZ – 21.11.2019 அன்று நடத்துதல் – ஆர்வமுள்ள மேல்நிலைபள்ளி மாணவர்கள் கலந்துகொள்ள அறிவுரை வழங்குதல்

வின் தொலைக்காட்சி சேனல் – NEET QUIZ – 21.11.2019 அன்று நடத்துதல் – ஆர்வமுள்ள மேல்நிலைபள்ளி மாணவர்கள் கலந்துகொள்ள அறிவுரை வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வின் தொலைக்காட்சி சேனல் – NEET QUIZ – 21.11.2019 அன்று நடத்துதல் – ஆர்வமுள்ள மேல்நிலைபள்ளி மாணவர்கள் கலந்துகொள்ள அறிவுரை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2019-2020ஆம் கல்வியாண்டு – அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் மேல்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குப் புதிர் போட்டி நடத்துதல்

2019-2020ஆம் கல்வியாண்டு – அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் மேல்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குப் புதிர் போட்டி நடத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2019-2020ஆம் கல்வியாண்டு – அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் மேல்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குப் புதிர் போட்டி நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், அலுவலர்
01.01.2019 நிலவரப்படி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் கூடுதல் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டமை – திருத்தம், சேர்க்கை , நீக்கம் இருப்பின் உடன்  உரிய கருத்துருக்கள் அனுப்ப கோருதல்

அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், 01.01.2019 நிலவரப்படி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் கூடுதல் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டமை – திருத்தம், சேர்க்கை , நீக்கம் இருப்பின் உடன்  உரிய கருத்துருக்கள் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள  செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS Addt.HSS HM Panel PG-Hs HM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பட்டதாரி ஆசிரியர்/ஆசிரியர் பயிற்றுநர்/ பணியிலிருந்து பணிமாறுதல் மூலம்  முதுகலையாசிரியராக  நியமனம் செய்யவும், உடற்கல்வி இயக்குநர் நிலை-II பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-I பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 16.11.2019 (நாளை) அன்று முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு காட்பாடி, காந்திநகர், SSA  அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுதல்

அனைத்து அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர்/ஆசிரியர் பயிற்றுநர்/ பணியிலிருந்து பணிமாறுதல் மூலம்  முதுகலையாசிரியராக  நியமனம் செய்யவும், உடற்கல்வி இயக்குநர் நிலை-II பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-I பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 16.11.2019 (நாளை) அன்று முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு காட்பாடி, காந்திநகர், SSA  அலுவலக கூட்ட அரங்கில்  காலை 9.00 மணி முதல் நடைபெறுதல் சார்பான இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் உள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ள தலைமையைசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த ஆசிரியர்களை கலந்தாய்வில் கலந்துகொள்ளும்வகையில் விடுவித்தனுப்பும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 01 01 2019 TAMIL PGT PANEL 01 01 2019 ENGLISH
மிக மி அவசரம் தேர்வுகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் –மார்ச்/ஏப்ரல்  2020 – பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரிப்பது குறித்து அறிவுரைகள் வழங்குதல் – சார்பாக

மிக மி அவசரம் தேர்வுகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் –மார்ச்/ஏப்ரல் 2020 – பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரிப்பது குறித்து அறிவுரைகள் வழங்குதல் – சார்பாக

அனைத்து வகை அரசு /அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மெட்ரிக் பள்ளி முதல்வர்/தாளாளர்கள் கவனத்திற்கு மிக மி அவசரம் தேர்வுகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் –மார்ச்/ஏப்ரல்  2020 – பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரிப்பது குறித்து அறிவுரைகள் வழங்குதல் – சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS   பெறுநர் அனைத்து வகை அரசு /அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மெட்ரிக் பள்ளி முதல்வர்/தாளாளர்கள்
2019-2020ஆம் கல்வியாண்டு மாவட்ட அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துதல்

2019-2020ஆம் கல்வியாண்டு மாவட்ட அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2019-2020ஆம் கல்வியாண்டு மாவட்ட அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர்/மாவட்ட திட்ட அலுவலர், வேலூர்