வின் தொலைக்காட்சி சேனல் – NEET QUIZ – 21.11.2019 அன்று நடத்துதல் – ஆர்வமுள்ள மேல்நிலைபள்ளி மாணவர்கள் கலந்துகொள்ள அறிவுரை வழங்குதல்

அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

வின் தொலைக்காட்சி சேனல் – NEET QUIZ – 21.11.2019 அன்று நடத்துதல் – ஆர்வமுள்ள மேல்நிலைபள்ளி மாணவர்கள் கலந்துகொள்ள அறிவுரை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்