Month: November 2019

மிக மிக அவரசம் தேர்வுகள்- மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் –மார்ச் 2020- பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல்-மாணாக்கர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டண செலுத்துதல் குறித்து அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ள தலைமைஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர் / தாளாளர்கள் கவனத்திற்கு மிக மிக அவரசம் தேர்வுகள்- மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் –மார்ச் 2020- பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல்-மாணாக்கர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டண செலுத்துதல் குறித்து அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING AND INSTRUCTIONS   CLICK HERE TO DOWNLOAD THE USER MANUAL GUIDE முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ள தலைமைஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர் / தாளாளர்கள் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்.
To all Govt./Mpl HMs – உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, முதுகலை ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தேதி மாற்றம்

To all Govt./Mpl HMs – உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, முதுகலை ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தேதி மாற்றம்

CIRCULARS
To all Govt./Mpl HMs - உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, முதுகலை ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் கீழ்கண்ட அட்டவணைப்படி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. இடம் : காட்பாடி, காந்திநகர் S.S.A கூட்ட அரங்கம் நேரம் : காலை 8.00 மணி முதல் 13.11.2019 உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 14.11.2019 முதுகலை ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு 15.11.2019 முதுகலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 16.11.2019 முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான  கலந்தாய்வு   குறிப்பு : மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவிஉயர்வுக்கான கலந்தாய்விற்கு முன்னுரிமைப் பட்டியலில் உள்ள ஆசிரியர்களை / மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தனு
மிக மிக அவசரம் – 2018-19ஆம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணாக்கர்களுக்கு வழங்கப்படவேண்டிய மடிக்கணினி மறுஉத்தரவு வரும்வரை வழங்கப்படக்கூடாது எனவும், கல்வி பயின்ற சான்று (Bonafide certificate) பெற்று தயார் நிலையில் வைத்திருத்தல் சார்பாக.

அனைத்து அரசு / அரசு நிதி உதவி / ஆதிதிந / நகராட்சி / வனத்துறை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 2018-19ஆம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணாக்கர்களுக்கு வழங்கப்படவேண்டிய மடிக்கணினி மறுஉத்தரவு வரும்வரை வழங்கப்படக்கூடாது எனவும், கல்வி பயின்ற சான்று (Bonafide certificate) பெற்று தயார் நிலையில் வைத்திருக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.  
இன்று (12.11.2019) நடைபெற இருந்த அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான கலந்தாய்வு நாளை (13.11.2019) காலை 8.00 மணி முதல் காட்பாடி, காந்திநகர், எஸ்.எஸ்.ஏ கூட்ட அரங்கத்தில் நடைபெறும் என  தெரிவிக்கப்படுகிறது

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   இன்று (12.11.2019) நடைபெற இருந்த அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான கலந்தாய்வு நாளை (13.11.2019) காலை 8.00 மணி முதல் காட்பாடி, காந்திநகர், எஸ்.எஸ்.ஏ கூட்ட அரங்கத்தில் நடைபெறும் என  தெரிவிக்கப்படுகிறது. அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான  முன்னுரிமைப்பட்டியலில் உள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தனுப்பிவைக்குமாறு அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தொடக்கக்கல்வித்துறை சார்பாக வேலூர் மாவட்டத்தில்  பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வேலூர், டான்பாஸ்கோ உயர்நிலைப்பள்ளியில் 15.11.2019 முதல் நடைபெறுதல்

தொடக்கக்கல்வித்துறை சார்பாக வேலூர் மாவட்டத்தில் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வேலூர், டான்பாஸ்கோ உயர்நிலைப்பள்ளியில் 15.11.2019 முதல் நடைபெறுதல்

CIRCULARS
தொடக்கக்கல்வித்துறை சார்பாக வேலூர் மாவட்டத்தில் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வேலூர், டான்பாஸ்கோ உயர்நிலைப்பள்ளியில் பின்வரும் அட்டவணைப்படி  நடைபெறும். CLICK HERE TO DOWNLOAD THE TRANSFER SCHEDULE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.