Month: November 2019

2019-2020ஆம் நிதியாண்டு உள்ளடக்கிய கல்வித் திட்டக்கூறில் (இடைநிலை மற்றும் மேல்நிலை)-மாற்றுத் திறனுள்ள மாணவ, மாணவியர்களுக்கு ஒன்றிய அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நடத்துதல்

2019-2020ஆம் நிதியாண்டு உள்ளடக்கிய கல்வித் திட்டக்கூறில் (இடைநிலை மற்றும் மேல்நிலை)-மாற்றுத் திறனுள்ள மாணவ, மாணவியர்களுக்கு ஒன்றிய அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நடத்துதல்

CIRCULARS
அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2019-2020ஆம் நிதியாண்டு உள்ளடக்கிய கல்வித் திட்டக்கூறில் (இடைநிலை மற்றும் மேல்நிலை)-மாற்றுத் திறனுள்ள மாணவ, மாணவியர்களுக்கு ஒன்றிய அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-2020ம் நிதியாண்டு – Specific Concept Oriented Programme (SCOPE) மாவட்ட அளவில் ஒரு நாள் பயிற்சி நடத்துதல் – பள்ளிகளில் Project செய்தல்-மாவட்ட அளவில் காட்சிப்படுத்துதல்

2019-2020ம் நிதியாண்டு – Specific Concept Oriented Programme (SCOPE) மாவட்ட அளவில் ஒரு நாள் பயிற்சி நடத்துதல் – பள்ளிகளில் Project செய்தல்-மாவட்ட அளவில் காட்சிப்படுத்துதல்

CIRCULARS
சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள், 2019-2020ம் நிதியாண்டு – Specific Concept Oriented Programme (SCOPE) மாவட்ட அளவில் ஒரு நாள் பயிற்சி நடத்துதல் – பள்ளிகளில் Project செய்தல்-மாவட்ட அளவில் காட்சிப்படுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceeding for Scope show case event 22.11.2019 (1) முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை பள்ளிகளிலும் அரசியல் அமைப்பு தினம்  மற்றும்  டாக்டர் அம்பேத்கார் தினம் கொண்டாடுதல்

அனைத்துவகை பள்ளிகளிலும் அரசியல் அமைப்பு தினம் மற்றும் டாக்டர் அம்பேத்கார் தினம் கொண்டாடுதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், அனைத்துவகை பள்ளிகளிலும் அரசியல் அமைப்பு தினம்  மற்றும்  டாக்டர் அம்பேத்கார் ஜெயந்தி கொண்டாடுதல்  சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகையான அரசு மற்றம் அரசு நிதிஉதவிபெறும் பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட QR கோடுடன் கூடிய திறன் அட்டைகள் (Smart Card) வழங்குதல் – ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்க தெரிவித்தல்

அனைத்துவகையான அரசு மற்றம் அரசு நிதிஉதவிபெறும் பள்ளிதலைமையாசிரியர்கள், அனைத்துவகையான அரசு மற்றம் அரசு நிதிஉதவிபெறும் பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட QR கோடுடன் கூடிய திறன் அட்டைகள் (Smart Card) வழங்குதல் – ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து விவரத்தை பூர்த்தி செய்து தொகுத்து உடனடியாக 25.11.2019 காலை 10.00 மணிக்குள் சார்ந்த சி.ஆர்.சி. மையத்தில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வ
மிக மிக அவசரம் தேர்வுகள்- மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு புதிதாக தங்கள் பள்ளியில் +2 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணாக்கர்கள் பெயர் பெயர்பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என்பதை சரிபார்த்து கொள்ளுதல்-சார்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்/தாளாளர்கள் கவனத்திற்கு. மிக மிக அவசரம் தேர்வுகள்- மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு புதிதாக தங்கள் பள்ளியில் +2 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணாக்கர்கள் பெயர் பெயர்பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என்பதை சரிபார்த்து கொள்ளுதல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD  THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்/தாளாளர்கள்
உடற்கல்வி ஆசிரியர்கள், கலையாசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் (வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-2 மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு 19.11.2019 முதல் நடைபெறுதல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கலையாசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் (வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-2 மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு  கீழ்கண்ட அட்டவணைப்படி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. இடம் : காட்பாடி, காந்திநகர், SSA கூட்ட அரங்கம் வ.எண். கலந்தாய்வு  நடைபெறும் நாள் பணியிடங்கள் 1 19.11.2019 செவ்வாய் கிழமை தையல் மற்றும் கலையாசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) 2 20.11.2019 புதன் கிழமை உடற்கல்வி ஆசிரியர் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) 3 21.11.2019 வியாழக்கிழமை இடைநிலை ஆசிரியர், மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) 4
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் சாரண, சாரணியர் இயக்கம் எந்த பள்ளியும் விடுபடாமல் அவசியம் செயல்படுதல் – வேலூர் கல்வி மாவட்டத்தை சார்ந்த அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் சாரண, சாரணியர் இயக்கம் சார்பான அடிப்படை பயிற்சி 22.11.2019 முதல் 28.11.2019 வரை காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

உயர்திரு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் ஆணைக்கிணங்க வேலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள  அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் சாரண, சாரணியர் இயக்கம் எந்த பள்ளியும் விடுபடாமல் அவசியம் செயல்படவேண்டும். வேலூர் கல்வி மாவட்டத்தை சார்ந்த அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் சாரண, சாரணியர் இயக்கம் சார்பான அடிப்படை பயிற்சி நடைபெறுதல். உயர்திரு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் கல்வி இணை செயல்பாடாக சாரண, சாரணியர் இயக்கம் அனைத்து  பள்ளிகளிலும் விடுபடாமல் அவசியம் செயல்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டதற்கிணங்க, தற்போது, பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பாரத சாரண சாரணிய இயக்கம் சில பள்ளிகளில் துவங்கப்படாமல் உள்ளதாலும், மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் எதிர்க