மிக மிக அவசரம் –தேர்வுகள் –மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு- பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ளுதல் –சார்பாக

அனைத்து வகை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்/தாளாளர்கள் கவனத்திற்கு

மிக மிக அவசரம் –தேர்வுகள் –மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு- பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ளுதல் –சார்பாக

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர்

பெறுநர்                                                                                                                           வேலூர்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி தாளாளர்கள்/முதல்வர்கள்