
2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகள் மாணவ/மாணவியர்களுக்கு வழங்கி முடிக்கப்பட்ட விரத்தினை http://www.agaram.tn.gov.in/freecycles2018/ என்ற இணையதளத்தில் Update செய்தல்
அனைத்து அரசு/ நகரவை/நலத்துறை/நிதியுதவி/வனத்துறை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகள் மாணவ/மாணவியர்களுக்கு வழங்கி முடிக்கப்பட்ட விரத்தினை http://www.agaram.tn.gov.in/freecycles2018/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வரும் விவரம் தாங்கள் அறிந்ததே, தற்போது தவறுதலாக இரட்டை பதிவுகள் ஏற்பட்ட இனங்களை Delete மற்றும் Update செய்தற்கான Option தரப்பட்டுள்ளது.
எனவே, தவறுதலாக இரட்டை பதிவுகள் ஏற்பட்ட இனங்களை நீக்கம் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பான பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு/ நகரவை/நலத்துறை/நிதியுதவி/வனத்துறை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்