மிக மிக அவசரம் 01.08.2018 அன்றைய மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் – உபரி ஆசிரியர்களின் விவரங்கள் – சார்பு

பெறுநர்

அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி

தலைமையாசிரியர்கள்

01.08.2018 அன்றைய மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் – உபரி ஆசிரியர்களின் விவரங்கள் கோரப்பட்டது. ஆனால் இதுநாள் வரை கீழே குறிப்பிட்டுள்ள பள்ளிகள்  விவரங்களை சமர்ப்பிக்காமல் உள்ளனர். எனவே, உடனடியாக கீழே குறிப்பிட்டள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக நாளை 21.06.2019 முற்பகல் 10.00 மணிக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உயர்நிலைப்பள்ளிகள்

1)ஏரிகுத்தி   2) மிட்டாபேட்டை    3) நாயக்கநேரி   4) திருமால்பூர் (ம)

மேல்நிலைப்பள்ளிகள்

1) பனாவரம் (ம)     2) ஈ.வெ.ரா.நா. அ(ம)மேநிப, வேலூர்    3) கலவை (ஆ)               4) காட்பாடி (ஆ)   5) கொரட்டி   6) குரும்பேரி   7) நத்தம்  8)நெமிலி (ஆ)                    9) ஒடுக்கத்தூர் (ம)    10)  சுந்தரம்பள்ளி  11) திருப்பத்தூர் (ஆ)  12)வள்ளிமலை   13) முஸ்லீம் வேலூர்

CLICK HERE TO DOWNLOAD

LETTER

FORMAT