அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு 12ம் வகுப்பு புதிய படநூல்கள் கற்பிக்கும் முறைகள் சார்ந்து 18.06.2019 முதல் 04.07.2019 வரை பாடவாரியாக பயிற்சி வங்குதல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,

அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு 12ம் வகுப்பு புதிய படநூல்கள் கற்பிக்கும் முறைகள் சார்ந்து 18.06.2019 முதல் 04.07.2019 வரை பாடவாரியாக பயிற்சி வங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட அளவிலான பயிற்சியினை வழங்கும் பொருட்டு கால அட்டவணை இணைப்பில் உள்ளவாறு தயாரிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் சம்மந்தப்பட்ட ஆசிரியரை பயிற்சியில் கலந்துகொள்ளும்வகையில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS & DATE AND VENUE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்