Month: June 2019

மிக மிக அவசரம் – EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – 6 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை விவரத்தினை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யாத பள்ளிகள் 27.06.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்கக் கோருதல் சார்பாக

CIRCULARS
சார்ந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – 6 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை விவரத்தினை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை 27.06.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
கடைசி நினைவூட்டு – மிக மிக அவசரம் – EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட ஆசிரியர்/ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை ஒப்படைக்காத பள்ளிகள் தனி கவனம் செலுத்தி (27.06.2019) நாளை மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக

சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட ஆசிரியர்/ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இதுநாள்வரை ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல்  இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து (27.06.2019) நாளை மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக இ3 பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
01.08.2018 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தமை – ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ஆசிரியர்களின் (Surplus Post with person)  விவரம்- கூடுதல் விவரங்களுடன் அனுப்ப கோருதல்

சார்ந்த அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,   01.08.2018 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தமை – ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ஆசிரியர்களின் (Surplus Post with person)  விவரம்- கூடுதல் விவரங்களுடன் அனுப்ப கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE GO 217 CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2019-2020 கல்வி ஆண்டு பொதுமாறுதல் சார்பான அரசாணைகள் 217, 218 மற்றும் விண்ணப்ப படிவம் அனுப்பப்படுகிறது

2019-2020 கல்வி ஆண்டு பொதுமாறுதல் சார்பான அரசாணைகள் 217, 218 மற்றும் விண்ணப்ப படிவம் அனுப்பப்படுகிறது

CIRCULARS
அனைத்துவகை அரசு/ நகரவை  பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, 2019-2020 கல்வி ஆண்டு பொதுமாறுதல் சார்பான அரசாணைகள் 217 மற்றும் 218 இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பத்தைபூர்த்தி செய்து  24.06.2019 முதல்  28.06.2019  அன்று மலை 5.00 மணிக்குள் முதன்மைக்கல்வி  அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து தலைமையாசிரியர்களும் EMIS  இணையதளத்தில் தங்கள் பள்ளியின் ID மற்றும் password பயன்படுத்தி மாணவர் Strength விவரத்தை Update செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைமையாசிரியர்கள் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலரின்  பரிந்துரையுடன் படிவத்தை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். CLICK HERE TO DOWNLOAD THE GO. 217 CLI
Attendance App – 2019 – 2020 ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் தினசரி காலை 10.30 பதிவு மேற்கொள்ளுதல் சார்பாக.

சார்ந்த அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, Attendance App – 2019 – 2020 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் தினசரி காலை 10.30 பதிவு மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கும் செய்து அதன்படி செயல்படி அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
ஜுன் 2017 சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டதை தொடர்ந்து அனைத்து பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளித்தல்

ஜுன் 2017 சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டதை தொடர்ந்து அனைத்து பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   ஜுன் 2017 சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டதை தொடர்ந்து அனைத்து பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளித்தல் சார்பாக செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரையின்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு 12ம் வகுப்பு புதிய பாடநூல்கள் கற்பிக்கும் முறைகள் சார்ந்து 18.06.2019 முதல் 04.07.2019 வரை பாடவாரியாக பயிற்சி நடைபெறுதல்

அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு 12ம் வகுப்பு புதிய பாடநூல்கள் கற்பிக்கும் முறைகள் சார்ந்து 18.06.2019 முதல் 04.07.2019 வரை பாடவாரியாக பயிற்சி நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு உதவிபெறும்  பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு 12ம் வகுப்பு புதிய பாடநூல்கள் கற்பிக்கும் முறைகள் சார்ந்து 18.06.2019 முதல் 04.07.2019 வரை பாடவாரியாக பயிற்சி நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் விடுவித்தனுப்பும்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும்  பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE DATES & VENUE CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS & DATE AND VENUE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-2020ஆம் கல்வியாண்டு-விலையில்லா மடிக்கணினி- அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள்-விலையில்லா மடிக்கணினி பெற தகுதியுள்ள 11ம் வகுப்பு பயிலும் மணாக்கர்களின் உத்தேச பட்டியல்(சுயநிதிப்பிரிவு தவிர்த்து) இனவாரியாக கோருதல்

அனைத்து அரசு/அரசு நிதியுதவி/வனத்துறை/ஆதி.திராவிடர்நலப்பள்ளி தலைமையசிரியர்களுக்கு,   2019-2020ஆம் கல்வியாண்டு-விலையில்லா மடிக்கணினி- அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள்-விலையில்லா மடிக்கணினி பெற தகுதியுள்ள 11ம் வகுப்பு பயிலும் மணாக்கர்களின் உத்தேச பட்டியல்(சுயநிதிப்பிரிவு தவிர்த்து) இனவாரியாக கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகனை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி  படிவத்தை  பூர்த்தி செய்து 26.06.2019 மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஈ3’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/அரசு நிதியுதவி/வனத்துறை/ஆதி.திராவிடர்நலப்பள்ளி தலைமையசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS LCLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வேலூர் பள்ளிக்கல்வி மற்றும் ஈஷா பசுமைப் பள்ளி இயக்கம் இணைந்து மரக் கன்றுகள் வளர்க்கும் பயிற்சி வேலூர், ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் 25.06.2019 அன்று  நடைபெறுதல் வழங்குதல்

வேலூர் பள்ளிக்கல்வி மற்றும் ஈஷா பசுமைப் பள்ளி இயக்கம் இணைந்து மரக் கன்றுகள் வளர்க்கும் பயிற்சி வேலூர், ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் 25.06.2019 அன்று நடைபெறுதல் வழங்குதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், (13.06.2019 அன்று நடைபெற்ற துவக்க விழா பயிற்சியில் கலந்துகொள்ளாத உயர்நிலைப் பள்ளிகள் மட்டும்) ஈஷா பசுமை பள்ளி இயக்கம் சார்பில் நடத்தப்படும் பயிற்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழா 13.06.2019 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து தலா ஒரு பசுமை படை ஆசிரியரும், 2 மாணவர்களும் தவறாமல் கலந்துகொள்ள தெரிவிக்கப்பட்டது. ஆனால், சில பள்ளிகளில் இருந்து மாணவர்கள்/ ஆசிரியர்கள் எவரும் பங்கேற்கவில்லை. எனவே, 25.06.2019 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர், ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் பயிற்சியில் 13.06.2019 அன்று கலந்துகொள்ளாத பள்ளியிலிருந்து ஒரு பசுமை படை ஆசிரியரும், 2 மாணவர்களும் தவறாமல் கலந்துகொள்ளும் வகையில் அனுப்பிவைக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், கீழே கொடுக்க