IFHRMS – Video Conferencing for DDOs – Urgent

அனைத்து அரசு / அரசு நிதி உதவி பெறும் / உயர் / மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

தலைமை ஆசிரியர்களுக்கான IFHRMS சார்ந்து  Video Conferencing நாளை (21.06.2019) நடைபெறுதல், இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள ஒன்றியங்களின் தலைமை ஆசிரியர்கள் அந்தந்த மைய பள்ளிகளில் கலந்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

மிகவும் அவசரம்,

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

IFHRMS – VC – 21.06.2019