அனைத்து பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் சர்வதேச யோகா தினம் ஜுன் 21ஆம் கொண்டாடுதல்

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்விஅலுவலர்கள்,

 

அனைத்து பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் சர்வதேச யோகா தினம் ஜுன் 21ஆம் கொண்டாடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து 21.06.2019 அன்று சர்வதேச யோகா தினம் கெண்டாடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.