Month: February 2019

2017-2018 மற்றும் 2018-19ம் கல்வியாண்டுகளில் பயின்ற மற்றும் பயிலும் மாணாக்கர்களுக்கான மடிக்கணினி வழங்க தேவைப்பட்டியல் கோரியது – இதுநாள் வரை ERP  பதிவு செய்யாத பள்ளிகள் உடனடியாக  பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசுநிதியுதவி  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2017-2018 மற்றும் 2018-19ம் கல்வியாண்டுகளில் பயின்ற மற்றும் பயிலும் மாணாக்கர்களுக்கான மடிக்கணினி வழங்க தேவைப்பட்டியல் கோரியது - இதுநாள் வரை ERP  பதிவு செய்யாத பள்ளிகள் உடனடியாக  நாளை (21.02.2019) முற்பகல் 11.00 மணிக்குள் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள  செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி துரித  நடவடிக்கை மேற்கொண்டு ERP Entry செய்து முடிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
01.08.2017 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் – ஆசிரியரின்றி உபரியாகவுள்ள பணியிடங்கள் சரண் செய்யப்பட்ட ஆணை (20.02.2019 அன்று 71 பள்ளிகள் மட்டும்) வழங்குதல் – சார்பு

01.08.2017 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் – ஆசிரியரின்றி உபரியாகவுள்ள பணியிடங்கள் சரண் செய்யப்பட்ட ஆணை (20.02.2019 அன்று 71 பள்ளிகள் மட்டும்) வழங்குதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் சார்ந்த அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். CLICK HERE TO DOWNLOAD LETTER & SCHOOL NAME LIST
மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் உரிய ஆவணங்கள் ஒப்படைக்க கோருதல்

மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் உரிய ஆவணங்கள் ஒப்படைக்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 13-02-2019 முதல் நடைபெற்று வரும் மேல்நிலை முதலாமாண்டு  செய்முறைத் தேர்வுகள் முடியும் நாள் அன்று அல்லது தேர்வு முடிவுற்ற நாளுக்கு மறுநாள் காலை 11.00 மணிக்கு செய்முறைத் தேர்வுகள் சார்பான மதிப்பெண் பட்டியல் மற்றும் அது சார்பான ஆவணங்கள் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கட்டாயம் ஒப்படைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு மையத்திற்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், இருக்கைத் திட்டம் உடன் பதிவிறக்கம் செய்ய கோருதல்

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு மையத்திற்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், இருக்கைத் திட்டம் உடன் பதிவிறக்கம் செய்ய கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வுகள் சார்பான தேர்வு மைய பெயர்பட்டியல், வருகைத்தாள் மற்றும் இருக்கைத் திட்டம் அரசு தேர்வுகள் ( dge.tn.gov.in ) இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு இயக்குநரின் கடித நகல் HS Second Year Mar April 2019 Seating Plan Downloading HS1 _1_(1)   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்
01.08.2017 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் – ஆசிரியரின்றி உபரியாகவுள்ள பணியிடங்கள் சரண் செய்யப்பட்ட ஆணை (19.02.2019 அன்று 65 பள்ளிகள் மட்டும்) வழங்குதல் – சார்பு

01.08.2017 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் – ஆசிரியரின்றி உபரியாகவுள்ள பணியிடங்கள் சரண் செய்யப்பட்ட ஆணை (19.02.2019 அன்று 65 பள்ளிகள் மட்டும்) வழங்குதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் சார்ந்த அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். CLICK HERE TO DOWNLOAD LETTER & SCHOOL NAME LIST
மார்ச் 2019- மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு முகப்புத்தாட்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்குதல் – பெற்றுச்செல்ல தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

மார்ச் 2019- மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு முகப்புத்தாட்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்குதல் – பெற்றுச்செல்ல தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து  மேல்நிலை தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு, மார்ச் 2019- மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு முகப்புத்தாட்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்குதல் சார்பாக செயல்முறைகள் இணைக்கப்பட்டுள்ளது. கல்வி மாவட்டம் வாரியாக எதிரே குறிப்பிட்டுள்ள தேதிகளில் பெற்றுச்செல்ல சார்ந்த மேல்நிலை தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE  AD EXAMS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
MODIFIED CIRCULAR – விலையில்லா மடிக்கணினி 2011-12 முதல் 2018-19 ஆண்டு வரை ERP ENTRY முழுமையாக பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் இப்பணியினை விரைந்து முடிக்க தேரிவித்தல்

MODIFIED CIRCULAR – விலையில்லா மடிக்கணினி 2011-12 முதல் 2018-19 ஆண்டு வரை ERP ENTRY முழுமையாக பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் இப்பணியினை விரைந்து முடிக்க தேரிவித்தல்

CIRCULARS
/திருத்தப்பட்ட சுற்றிக்கை/ அனைத் அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்,   விலையில்லா மடிக்கணினி 2011-12 முதல் 2018-19 ஆண்டு வரை ERP ENTRY முழுமையாக பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் இப்பணியினை விரைந்து முடிக்க தேரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முடுதல்வர்கள் கேட்டுக்காள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLAOD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2018-19ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம்.,  அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தேர்ச்சிப் பெறாத மாணவர்களுக்கு ஒன்றிய அளவில் நடைபெறும் சிறப்பு பயிற்சி வகுப்புகளில் – மாணவர்களை கலந்துக்கொள்ள தெரிவித்தல்

அனைத்து உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2018-19ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம்., அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தேர்ச்சிப் பெறாத மாணவர்களுக்கு ஒன்றிய அளவில் நடைபெறும் சிறப்பு பயிற்சி வகுப்புகளில் – மாணவர்களை கலந்துக்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 18.02.2019 முதல் 21.02.2019 முடிய நான்கு நாட்கள் பயிற்சி இணைப்பில் குறிப்பிட்டுள்ள மையங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS SLAP CENTRE WISE SCHOOL LIST முதன்மைக்கல்வி  அலுவலர், வேலூர்.