மார்ச் 2019- மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு முகப்புத்தாட்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்குதல் – பெற்றுச்செல்ல தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்து  மேல்நிலை தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு,

மார்ச் 2019- மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு முகப்புத்தாட்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்குதல் சார்பாக செயல்முறைகள் இணைக்கப்பட்டுள்ளது. கல்வி மாவட்டம் வாரியாக எதிரே குறிப்பிட்டுள்ள தேதிகளில் பெற்றுச்செல்ல சார்ந்த மேல்நிலை தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE  AD EXAMS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.