Month: February 2019

01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த இடத்திற்கு பதிலாக வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் இணைப்பில் குறிப்பிட்ட தேதிகளில் ஒப்படைக்கும்படி தெரிவித்தல்

CIRCULARS
பெறுநர் ஆசிரியர் பயிற்றுநர்கள் / பள்ளித் துணை ஆய்வாளர்கள் அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியல் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட இடத்திற்கு பதிலாக வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   1148-A4-2019 CLICK HERE TO DOWNLOAD THE FORMAT
நாளை (16.02.2019) அனைத்துவகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வேலைநாளாக செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.

நாளை (16.02.2019) அனைத்துவகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வேலைநாளாக செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
அனைத்துவகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, நாளை (16.02.2019) அனைத்துவகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வேலைநாளாக செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, அனைத்துவகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் செயல்படும்.   முதன்மைகல்வி அலுவலர், வேலூர்
01.01.2019  நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் நியமனம் செய்யத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்பாக விவரங்கள் கோருதல்

01.01.2019 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் நியமனம் செய்யத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்பாக விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.01.2019  நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் நியமனம் செய்யத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்ய  விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். படிவத்தை பூர்த்தி செய்து இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DSE AND INSTRUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பிப்ரவரி 2019 செய்முறைத்தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் உடன் ஒப்படைக்க கோருதல்

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பிப்ரவரி 2019 செய்முறைத்தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் உடன் ஒப்படைக்க கோருதல்

சம்மந்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பிப்ரவரி 2019 செய்முறைத்தேர்வுகள் முடிந்தநிலையில் கீழ்க்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்முறைத் தேர்வு மதிப்பெண்பட்டியல் ஒப்படைக்கப்படாமல் உள்ளனர். 15-02-2019 அன்று காலை 10.00 மணிக்குள் மேல்நிலை இரண்டாமாண்டு  செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் அது சார்பான ஆவணங்கள் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உடன் ஒப்படைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் நாளை காலை (15-02-2019 அன்று காலை 10.00க்குள் ) மதிப்பெண் பட்டியல்கள் ஒப்படைக்கப்படாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் இது சார்பாக எழும் புகார்களுக்கு முழுப் பொறுப்பு ஏற்கப்பட வேண்டும்என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் பட்டியல் ஒப்படைக்கப்படாத பள்ளிகளின் விவரம் 1. ஊரிஸ் மேல்நிலைப் பள்ளி, வேலுர் 2. தக்கோலம் மகளிர் 3. ஒடுக்கத்
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 விடைத்தாளுடன் முகப்புத்தாள்  இணைப்பது சார்பான சுற்றறிக்கை

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 விடைத்தாளுடன் முகப்புத்தாள் இணைப்பது சார்பான சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டிற்கான பெயர் பட்டியல் அனைத்து தேர்வு மையங்களிலும் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அப்பெயர் பட்டியலில் உள்ள மாணவர்களின் முகப்புத்தாட்கள் விடைத்தாளுடன் உடனடியாக இணைக்கப்படல் வேண்டும். மேலும் கீழ்க்குறிப்பிட்டள்ள அறிவுரைகளை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1. தங்கள் தேர்வு மையத்தில் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் உள்ள மாணவர்களின் முகப்புத்தாட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும். 2. தங்கள் தேர்வு மைய பெயர் பட்டியலில் மாணவனின் பெயர் இடம் பெற்று முகப்புத்தாட்கள் பெறப்படவில்லை என்றால் பெயர் பட்டியலில் விவரம் குறிப்ப
01.08.2017 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் – ஆசிரியரின்றி உபரியாகவுள்ள பணியிடங்கள் சரண் செய்யப்பட்ட ஆணை (15.02.2019 அன்று 65 பள்ளிகள் மட்டும்) வழங்குதல் – சார்பு

01.08.2017 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் – ஆசிரியரின்றி உபரியாகவுள்ள பணியிடங்கள் சரண் செய்யப்பட்ட ஆணை (15.02.2019 அன்று 65 பள்ளிகள் மட்டும்) வழங்குதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் சார்ந்த அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். CLICK HERE TO DOWNLOAD LETTER & SCHOOL NAME LIST
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – புவியியல் பாடம் முதன்மை விடைத்தாளுடன் உலக வரைப்படம் இணைத்தல் சார்பான சுற்றறிக்கை

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – புவியியல் பாடம் முதன்மை விடைத்தாளுடன் உலக வரைப்படம் இணைத்தல் சார்பான சுற்றறிக்கை

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு   மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு புவியியல் பாட முதன்மைக் விடைத்தாளுடன் உலக வரைப்படம் இணைத்தல் சார்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகளின் இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Main Sheet Instructions - Geography முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
தற்காலிகமாக தொகுப்பூதியம் அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கணினி பயிற்றுநர்கள் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்குதல் – சார்பு.

தற்காலிகமாக தொகுப்பூதியம் அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கணினி பயிற்றுநர்கள் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்குதல் – சார்பு.

CIRCULARS
பெறுநர் அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள். CLICK HERE TO DOWNLOAD LETTER
விலையில்லா மிதிவண்டி 2017-2018 மற்றும் 2018-2019ம் கல்வியாண்டில் மாணவ / மாணவியர்களுக்கு வழங்கிய விவரங்களை கோருதல் – சார்பு.

விலையில்லா மிதிவண்டி 2017-2018 மற்றும் 2018-2019ம் கல்வியாண்டில் மாணவ / மாணவியர்களுக்கு வழங்கிய விவரங்களை கோருதல் – சார்பு.

CIRCULARS
பெறுநர் அரசு / நகரவை / நிதியுதவி / பகுதி நிதியுதவி / வனத்துறை / ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER FORMAT
01.08.2017 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் – ஆசிரியரின்றி உபரியாகவுள்ள பணியிடங்கள் சரண் செய்யப்பட்ட ஆணை (14.02.2019 அன்று 65 பள்ளிகள் மட்டும்) வழங்குதல் – சார்பு