2018-19ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம்., அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தேர்ச்சிப் பெறாத மாணவர்களுக்கு ஒன்றிய அளவில் நடைபெறும் சிறப்பு பயிற்சி வகுப்புகளில் – மாணவர்களை கலந்துக்கொள்ள தெரிவித்தல்

அனைத்து உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

2018-19ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம்., அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தேர்ச்சிப் பெறாத மாணவர்களுக்கு ஒன்றிய அளவில் நடைபெறும் சிறப்பு பயிற்சி வகுப்புகளில் – மாணவர்களை கலந்துக்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

18.02.2019 முதல் 21.02.2019 முடிய நான்கு நாட்கள் பயிற்சி இணைப்பில் குறிப்பிட்டுள்ள மையங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

SLAP CENTRE WISE SCHOOL LIST

முதன்மைக்கல்வி  அலுவலர், வேலூர்.