Month: May 2018

Very Urgent and Important – முதன்மைக்கல்வி அலுவலகம் மற்றும் புதிய மாவட்டக்கல்வி அலுவலகங்களில் உள்ள பணியிடங்களுக்கு-பணியாளர்களின் விருப்ப மாறுதல் விண்ணப்பங்கள் கோருதல்

Very Urgent and Important – முதன்மைக்கல்வி அலுவலகம் மற்றும் புதிய மாவட்டக்கல்வி அலுவலகங்களில் உள்ள பணியிடங்களுக்கு-பணியாளர்களின் விருப்ப மாறுதல் விண்ணப்பங்கள் கோருதல்

CIRCULARS
To All Headmasters of Govt / Mpl / High / Higher Sec. Schools Kindly download the attachments and follow the instructions. முதன்மைக்கல்வி அலுவலகம் மற்றும் புதிய மாவட்டக்கல்வி அலுவலகங்களில் உள்ள பணியிடங்களுக்கு-பணியாளர்களின் விருப்ப மாறுதல் விண்ணப்பங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளின்படி செயல்பட அனைத்து சார்நிலை அலுவலர்கள்/ தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாள் மற்றும் நேரம் : 30.05.2018 பிற்பகல் 2.00 மணி இடம் :  அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம் (SSA) காந்திநகர், வேலூர்-632009 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS CEO Vellore.  
2018 – 19 LAPTOP INDENT +2 STUDENT DETAILS – CASTWISE -MOST URGENT- AVOID REMINDER

2018 – 19 LAPTOP INDENT +2 STUDENT DETAILS – CASTWISE -MOST URGENT- AVOID REMINDER

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2018-19ம் கல்வியாண்டு 12ம் வகுப்பு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி (சுயநிதி பள்ளிகள் மற்றும் சுயநிதி பிரிவு மாணாக்கர்கள் தவிர்த்து)மாணாக்கர்கள் விவரம் கோருதல். இது மிகவும் அவசரம். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LAPTOP (+1) Indent Details-FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மேல்நிலை இரண்டாமாண்டு – சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு ஜுன்/ஜூலை2018 –விண்ணப்பித்தல்

மேல்நிலை இரண்டாமாண்டு – சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு ஜுன்/ஜூலை2018 –விண்ணப்பித்தல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மேல்நிலை இரண்டாமாண்டு – சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு ஜுன்/ஜூலை2018 –விண்ணப்பித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி செயல்படும்படி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE HSE JUNE 2018NOTIFICATION AND TIMETABLE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து அரசு/ நகரவை /ஆதி.திரா.நல/அரசு நிதியுதவி/ வனத்துறை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நாளை (29.05.2018) அன்று பிற்பகல் காட்பாடி, காந்திநகர், SSA) அலுவலக கூட்ட அரங்கில் 2.30pm மணிக்கு வேலூர் கல்வி மாவட்டத்திற்கும், 4.00pm மணிக்கு திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கும் நடைபெறும்

அனைத்து அரசு/ நகரவை /ஆதி.திரா.நல/அரசு நிதியுதவி/ வனத்துறை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நாளை (29.05.2018) அன்று பிற்பகல் காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) அலுவலக கூட்ட அரங்கில் வேலூர் கல்வி மாவட்டம்          – நாள்  29.05.2018 – பிற்பகல் 2.30 மணிக்கும் திருப்பத்தூர் கல்வி மாவட்டம் – நாள் 29.05.2018 – பிற்பகல் 4.00 மணிக்கும் நடைபெறும். அனைத்து அரசு/ நகரவை /ஆதி.திரா.நல/அரசு நிதியுதவி/ வனத்துறை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் தவறாமல் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். கூட்டத்தில் 9ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் பெயர் பட்டியல் மற்றும் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை, தேர்ச்சிபெற்றோர் எண்ணிக்கை ஆகிய விவரத்தை ஒப்படைக்குமாறும், எவரும் இல்லை எனில் ‘இன்மை’ அறிக்கையினை சமர்ப்பிக்கவும் சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறா
RTE 25% – 28.05.2018 அன்று மாணவர்களை தேர்ந்தெடுத்தல் சார்பாக வழிகாட்டுதல்

RTE 25% – 28.05.2018 அன்று மாணவர்களை தேர்ந்தெடுத்தல் சார்பாக வழிகாட்டுதல்

CIRCULARS
அனைத்து மெட்ரிக் முதல்வர்கள்/ நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தலைமையாசிரியர்கள், RTE 25% - 28.05.2018 அன்று மாணவர்களை தேர்ந்தெடுத்தல் சார்பாக வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பு பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள்/அலுவலர்கள் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், படிவம் 1 மற்றும் 2 இணைக்கப்பட்டுள்ளது. படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD RTE 25% Lot System Guidelines CLICK HERE TO DOWNLOAD THE OFFICIALS LIST CLICK HERE TO DOWNLOAD RTE No. of Application and Lot list 18.05.2018 FOR NURSERY & PRIMARY CLICK HERE TO DOWNLOAD 2018-19 RTE - FORMS I AND II (25 % ADMITTED LIST ) REVENUE OFFICILS LIST FOR MATRIC SCHOOLS LOT REVENUE OFFICIALS LIST FOR RTE -Nursery & Primary REVENUE OFFICIALS FOR THIRUPATTT
மேல்நிலை முதலாம்ஆண்டு (+1) பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018-அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் 0 (zero) பெற்ற மாணவர்கள் விவரம் கோருதல்

மேல்நிலை முதலாம்ஆண்டு (+1) பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018-அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் 0 (zero) பெற்ற மாணவர்கள் விவரம் கோருதல்

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),   மேல்நிலை முதலாம்ஆண்டு (+1) பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018-அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் 0 (zero) பெற்ற மாணவர்கள் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை 26.05.2018 நன்பகல் 12.00 மணிக்குள் தெரிவிக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST CLICK HERE TO DOWNLOAD RTE No. of Application and Lot list 18.05.2018 FOR NURSERY & PRIMARY   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச்/ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்-கட்டணத்தொகை மற்றும் Abstract ஆகியவற்றை 28.05.2018 அன்று முதன்மைக்கல்வி அலுவலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்க கோருதல்

அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு, மார்ச்/ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்-கட்டணத்தொகை மற்றும் Abstract ஆகியவற்றை 28.05.2018 அன்று முதன்மைக்கல்வி அலுவலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்க கோருதல் சார்பாக செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மார்ச்/ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு- தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (Provision Mark Certificate) விநியோகித்தல்

மார்ச்/ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு- தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (Provision Mark Certificate) விநியோகித்தல்

CIRCULARS
அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்களுக்கு, மார்ச்/ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்புப் பொதுத்தர்வு- தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (Provision Mark Certificate) விநியோகித்தல் சார்பான கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளைபின்பற்றிடும்படி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS REGARDING DOWNLOAD PROVISIONALCERTIFICATE FOR SSLC முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்