மேல்நிலை முதலாம்ஆண்டு (+1) பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018-அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் 0 (zero) பெற்ற மாணவர்கள் விவரம் கோருதல்

சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

 

மேல்நிலை முதலாம்ஆண்டு (+1) பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018-அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் 0 (zero) பெற்ற மாணவர்கள் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை 26.05.2018 நன்பகல் 12.00 மணிக்குள் தெரிவிக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LIST

CLICK HERE TO DOWNLOAD RTE No. of Application and Lot list 18.05.2018 FOR NURSERY & PRIMARY

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.