மேல்நிலை இரண்டாமாண்டு – சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு ஜுன்/ஜூலை2018 –விண்ணப்பித்தல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

மேல்நிலை இரண்டாமாண்டு – சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு ஜுன்/ஜூலை2018 –விண்ணப்பித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி செயல்படும்படி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE HSE JUNE 2018NOTIFICATION AND TIMETABLE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.